2026 சட்டமன்றத்தேர்தலில்
நாம் தமிழர் கட்சியின் சாட்பாக வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற
பாசத்திற்குறிய நமது சகோதரர்
இசை மதிவாணன் அவர்கள் இன்று 30.03.2026 திங்கள்கிழமை நண்பகல் 12:34மணிக்கு சிவகிரி தேர்தல்அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.