My heartfelt gratitude to all my brothers and sisters, friends, and well-wishing elders for your warm greetings that made my birthday truly special.
Your immense love, affection, and continuous support have given me the motivation and enthusiasm to work with even greater dedication for the welfare, safety, and prosperous future of all sections of our society, especially Tamil Nadu's farmers, youth, women, and children.
I remain forever indebted to your love and trust. Once again, my sincere thanks to everyone.
Delighted to have participated in a thought-provoking session at Stanford University hosted by the Stanford India Policy and Economics Club (SIPEC). It was a pleasure engaging in a spirited exchange with Thiru @ShashiTharoor avl, INC MP for Thiruvananthapuram, and my brother, Thiru @Tejasvi_Surya avl, BJP MP for Bengaluru South, on the current political landscape & the future trajectory of our great nation.
The energy at Stanford reflects the global interest in India's growth story. Deeply grateful to the organisers and the vibrant student community for fostering such a crucial dialogue on the ideas that will shape a New India. (1/2)
On behalf of the people of TN, we sincerely thank our Hon PM Thiru @narendramodi avl and our Hon Commerce Minister Thiru @PiyushGoyal avl for delivering a once-in-a-generation India–New Zealand Free Trade Agreement that strengthens India’s global trade standing.
This agreement gives Indian exporters 100% duty-free access to New Zealand across 8,284 products, and the goal is to double bilateral trade to about $5 billion in 5 years.
For India’s textile, leather, handloom, and engineering sectors, this means lower costs, better competitiveness, and more export orders.
The deal is especially valuable for TN because labour-intensive sectors like textiles and leather, which earlier faced tariffs, now get a major advantage in a premium market. It also opens up stronger opportunities for MSMEs, exporters, and skilled professionals from our state.
Vetrivel Muruganukku Arogara!
Prayed at the Arulmigu Subramaniyaswamy Temple, Thirupparankundram, Madurai.
Sought blessings for peace, prosperity and the well-being of all. May Lord Murugan always guide us with strength, courage and wisdom.
இன்று தொடங்கவுள்ள, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிக் கல்வியின் இறுதியாண்டில் இருக்கும் உங்கள் அனைவருக்கும், சிறப்பான எதிர்காலம் அமைய எனது பிரார்த்தனைகள். அனைவரும் நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உங்கள் பெற்றோரையும், ஆசிரியப் பெருமக்களையும் பெருமைப்படுத்த நல்வாழ்த்துக்கள்.
Heartiest congratulations to Hon’ble Prime Minister @narendramodi ji on becoming the first world leader to cross 100 million followers on Instagram!
This remarkable milestone reflects his unmatched global connect and the immense love and trust of people across the world.
முதலில் திருப்பரங்குன்றம் இப்போது கள்ளழகரா ?
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரையின் மீது திமுக அரசுக்கு அப்படி என்ன விரோதம் என்று தெரியவில்லை.. ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத்தூணில�� தீபம் ஏற்றுவதற்கு முட்டுக்கட்டை போட்டு வரும் இந்து விரோத திமுக அரசு தற்போது உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவையும் அவமதிக்கும் விதமாக கோரிப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் கள்ளழகர் இன்றி குதிரை மட்டும் இருக்கும் ஓவியத்தை வரைந்து இந்துக்களின் மனதை புண்படுத்தியிருக்கிறது.
வரலாற்று காலந்தொட்டே சித்திரை திருவிழாவும் மதுர���யும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ள சூழலில் தற்போது இது போன்ற காட்சிகள் மத நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது. இப்படி ��மிழர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தொடர்ந்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்து விரோத தீயசக்தியான திமுக.
இனியும் விழிக்காவிடில் நமது தமிழகமே தன் அடையாளத்தை இழக்க நேரிடும். எனவே கள்ளழகர் இன்றி வரையப்பட்டுள்ள ஓவியத்தில் உடனடியாக திருத்தம் செய்து மீண்டும் கள்ளழகருடன் ஓவியத்தை முழுமை பெறச் செய்ய வேண்டும் என மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிற���ன்.
தமிழக மக்களால் 'அம்மா' என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் மக்களுக்காக அவர் செயல்படுத்திய தி��்டங்களை நினைவு கூர்ந்து அவருக்கு நம் மரியாதையை செலுத்துவோம்..
தமிழக முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தலைவி செல்வி. ஜெயலலிதா அவர்கள் பிறந்த தினம் இன்று.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதலமைச்சராக விளங்கியவர். பெண்கள் முன்னேற்றம், சமூக நலத்திட்டங்கள், குழந்தைகள் நலனுக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள், தலைமுறைகள் கடந்தும் பேசப்படும்.
உறுதியான தலைவராகத் திகழ்ந்த புரட்சித் தலைவி செல்வி. ஜெயலலிதா அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
AI Summit में कांग्रेस युवाओं की अराजकता के खिलाफ तमिलनाडु में महिलाओं का प्रबल विरोध
AI Summit जैसे अंतरराष्ट्रीय मंच पर कांग्रेस के युवाओं द्वारा किए गए कृत्य से देश की गरिमा आहत हुई। इस गैर-जिम्मेदाराना व्यवहार के विरोध में तमिलनाडु में महिलाओं ने सशक्त प्रदर्शन किया।
महिलाओं ने स्पष्ट संदेश दिया कि राष्ट्र की प्रतिष्ठा से खिलवाड़ स्वीकार नहीं किया जाएगा। देश की छवि और सम्मान की रक्षा के लिए वे दृढ़ता से खड़ी हैं।
#RahulShamesIndia
@blsanthosh@NitinNabin@VanathiBJP
விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட, வாழ்க்கைத் தரம் வளர செயற்கரிய தனது திட்டங்களின் மூலம் துணை நின்றும், வாழ்த்தியும் வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு 2025’-ஐ தனது திருக்கரங்களால் குத்து விளக்கு ஏற்றி , விழாப் பேருரை நிகழ்த்தி சிறப்பித்தார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர்.கு.ராமசாமி வரவேற்புரை வழங்கிட, தமிழக அனைத்து உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு.பி.ஆர்.பாண்டியன் அவர்களின் நோக்கவுரையுடன், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் மேலான்மைக் குழு உறுப்பினர் திரு.வாழை.கருப்பையாவின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்புற நடந்தது. இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் திரு. L.முருகன் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.R.N.ரவி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சிறப்பான வரவேற்பு விமான நிலையத்திலிருந்து துவங்கியது. விவசாயத்தில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது பாரத நாடு, அதற்க��� காரணமான விவசாயிகள் மத்தியிலே உரையாற்றி, அவர்களை மேலும் உற்சாகப்படுத்திய மாண்புமிகு பிரதமருக்கு நன்றிகளைச் சொல்லி வணங்கி வழியனுப்பி வைத்தோம்! @narendramodi @PMOIndia @DrLMurugan @rajbhavan_tn
#VanakkamModi
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டிடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, போதிய வசதிகள் இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்
இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர், இன்று அதிகாலையில் இடிந்து விழுந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, அதிகாலை என்பதால், குழந்தைகள் யாரும் இல்லாமல், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 7,441 அங்கன்வாடி மையங்கள், தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் க���்டிடம் கட்ட, தமிழக மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. தனியார் கட்டிடங்களில் இது போல விபத்துகள் நேரிடும்போது, குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
ஊர் ஊராகச் சென்று, தனது தந்தையின் சிலையை வைக்கத் தெரிந்த முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு, நமது குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட ஏன் மனம் வரவில்லை? வீண் விளம்பரங்களுக்காகச் செலவிடவா மக்கள் வரிப்பணம்?
தமிழகம் ம��ழுவதும், பள்ளிகளுக்கு முறையான கட்டிடங்கள் இல்லை. திமுக ஆட்சியில் கட்டப்படும் கட்டிடங்களும், முதலமைச்சர் திறந்து வைத்த அடுத்த நாளே இடிந்து விழுகின்றன. அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி மையங்கள், வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. ஒட்டுமொத்தமாக, கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவித்து, தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழ�� சமூக நலத்துறையும், பள்ளிக் கல்வித்துறையும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
உடனடியாக, தமிழகம் முழுவதும், தனியார் கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கி, அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். திமுகவினர் சம்பாதிப்பதற்காக, ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பைப் புறக்கணிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.