கோவையில் 2018ல் சூயஸ் நிறுவனத்திற்கு நீர் வினியோக உரிமையை கொடுக்க ஒப்பந்தம் போட்டது அதிமுக.அதாவது (உங்க சித்தப்பா அரசு).
சேலம் மாநகராட்சில் ஒப்பந்தம் போட்டது திமுக அரசு(தற்போதைய உங்க முதலாளி)கோவையில் சூயஸ் 2018ல் இருந்து இதுவரை நீர் வினியோகம் செய்கிறது,சீமான் செய்த போராட்டம் எத்தனை,ஒவ்வொரு பெருநிறுவனத்தின் முறைகேடுகளை பற்றி அறிக்கை விட்டு வசூல் செய்வது தானே உங்கள் வழக்கம்,சூயஸ் நிறுவனம் சேலம் வினியோக உரிமைக்கு இன்னும் கப்பம் கட்டவில்லையா? இல்லை குறைவாக கொடுத்துள்ளதா?வழக்கம் போல் ஒரு டுபாக்கூர் அறிக்கைய வெளியிட்டு இருக்குறீர்கள்.கூகுல் சொல்வது போல டுபாக்கூர் அரசியல்வாதி டுபாக்கூர் அறிக்கைத்தானே தரமுடியம்!
(அறிக்கை எழுதி கொடுப்பவரை சரியான தகவலின் அடிப்படையில் எழுத சொல்லுங்க!)
@imrajmohan@LoyolaMani@Seeman4TN
@Eswaranarunrtz@Seeman4TN@CMOTamilnadu@TVKVijayHQ சும்மா சீமானுக்கு முட்டு கொடுக்கிறத விட்டுடு வேற வேலய பாருங்க . வைகோ திருமா எல்லோரும்தான் சீமானுக்கு முன் தலைவருக்கு நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் திமுக பக்கம் சாஞ்சதும் தலைவர் அவர்களின் தொடர்பு விட்டுவிட்டார். இப்போ தலைவர் இருந்தா சீமானையும் துரத்தி இருப்பார்