நேற்று தாம்பரம் கேம்ப் ரோடு சிக்னல் அருகே, சாலையோரப் பூக்கள் விற்கும் தாய் அருகே அந்தச் சிறுமி படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இருட்டிய பிறகு, தாய் கிளம்பும் வரை சாலையோரக் கடை ஒன்றின் வெளிச்சத்தில் அவள் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.
#கல்வி 💖🔥
- இன்ஸ்டாவில் யாரோ
கரூரில் மணல் கொள்ளையை அம்பலப்படுத்திய #NewsTamil நிருபர் மீது திமுக MLA பழனியாண்டி தரப்பினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நிருபர் கடத்தப்பட்டு ஒரு மணி நேரமாகியும் அவர் நிலை என்னவென்று தெரியவில்லை!
Friends,we just received 10 sponsored seats for Nursing from a reputed college in Chennai.Should you know of deserving girl students from economically poor background with good scores,you can refer them to apply at https://t.co/iv7Dewud9Z immediately. #MaatramFoundation#Nursing
Python 3.9a6 is out! With new parser (PEP 617), dict|dict (PEP 584), list[int] (PEP 585), str.remove{prefix,suffix}() (PEP 616), and much more! Please test with your favorite packages. https://t.co/jhJ24UBGrw
Recently, @jeremyphoward, @fastdotai and I launched fastpages. This post goes behind the scenes to explain the magic that makes it work: @github Actions. We show you additional examples of how this can give you new superpowers for ML & Data Science: https://t.co/sqxlgtWlRs
Rules for success:
Dream king size
Plan ahead
Network
Stay focused
Invest in skills
Read more
Write down your goals
Live on less than you earn
Make health a priority
Work on what matters to you
Learn from people you admire
Foster meaningful relationships