ராஜமௌலி கூட தான் ஆசை பட்டாரு.. எத்தனை பேருக்கு தெரியும், RRR படம் சூர்யா- கார்த்தி or அஜித்-அல்லு அர்ஜுன் காம்போ-ல டாக்ஸ் போச்சு 😖 இப்போதிக்கு எங்களுக்கு கார்த்தி சுப்பு-வே போதும், அது நடந்தாலே அதிசியம்னு இருக்கு...இதெல்லாம் எங்க..
படம் முழுக்க எலிவேன்ஷன்ஸாவே இருக்க படம்னா அது இது தான். பார்ட் 1 இன்னுமே நல்லா போயிருக்கனும். இப்ப OTTல தூக்கி வெச்சி கொண்டாடிட்டு இருக்காங்க. ஷவுர்யாங்க பர்வம் (P2) கதை கரெக்டா மாட்டிக்கிட்டா 1500 கோடிலாம் ஒன்னுமே இல்ல. நீல் கைல தான் இருக்கு. #Salaar