There is no future, no past. There is only the present. Fan of Elon Musk,MSD,Virat Kohli,Kamal Hasan, Ar Rahman,AK,Mirchi Siva,Bhavana,Trisha,Vetrimaran.
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu
Chinese researchers சமீபத்துல ஒரு paper வெளியிட்டிருக்காங்க. அதோட title-ஏ உலக அழிவை நினைக்க வைக்கிற மாதிரி இருக்கு: “The Last AI Built by Humans.”
Shanghai Jiao Tong, Tsinghua, ByteDance, Shanghai AI Lab எல்லாம் சேர்ந்து, உண்மையான recursive self-improvement பத்தி 75-page paper ஒண்ணை வெளியிட்டிருக்காங்க.
இந்த paper, AI autonomy-யை 5 levels-ஆ பிரிச்சு விளக்குது. கடைசி level-ல, தன்னை improve பண்ற process-ஐயே AI தானே redesign பண்ணிக்குமாம்.
கடந்த மூணு வருஷமா நாம scaling laws மேலதான் கவனம் செலுத்திட்டு இருந்தோம். அதே basic models-க்கு இன்னும் அதிகமான compute, இன்னும் அதிகமான data கொடுத்துட்டே இருந்தோம்.
ஆனா, 33 authors சேர்ந்து எழுதின இந்தப் பெரிய paper, ஒரு கசப்பான உண்மையைச் சொல்லியிருக்கு.
இப்போ இருக்கிற LLMs-ஓட முன்னேற்றம் தேங்க ஆரம்பிச்சிருக்கு.
Researchers, “Headroom-Closd Index”-னு ஒரு metric உருவாக்கியிருக்காங்க. இப்போ இருக்கிற AI systems எங்க, ஏன் ஒரு limit-ஐத் தாண்ட முடியாம நிக்குதுன்னு இது mathematically prove பண்ணுது.
மனுஷங்க எழுதின text-ஐ இன்னும் அதிகமா படிக்கிறதால மட்டுமே, AI முடிவில்லாம புத்திசாலி ஆகிட்டே போக முடியாது.
இதுக்கான solution, இந்த industry போற பாதையையே மாத்துது.
மனுஷங்க ஒவ்வொரு முறையும் algorithms-ஐ manually மாற்றிக்கிட்டு இருக்கிறதுக்குப் பதிலா, AI தன்னைத்தானே rewrite பண்ணிக்கக் கத்துக்கணும்.
இந்த paper, பயமுறுத்துற அளவுக்குத் தெளிவான 5-stage roadmap ஒண்ணைக் கொடுக்குது:
Stage 1: மனுஷங்க design பண்ண improvements-ஐ AI execute பண்ணும்.
Stage 2: எப்படி improve ஆகணும்னு AI தானே முடிவு பண்ணும்.
Stage 3: தனக்குத் தேவையான training experience-ஐ தானே சேகரிச்சுக்கும்.
Stage 4: புது environments-க்கு ஏத்த மாதிரி தன்னோட architecture-ஐ தானே மாற்றிக்கும்.
Stage 5: Recursive meta-improvement.
அதாவது, AI-ஐ improve பண்றதுக்கான முற்றிலும் புதுசான methods-ஐ AI தானே கண்டுபிடிக்கும். Human engineers-ஆல யோசிச்சுக்கூட பார்க்க முடியாத methods.
இது வெறும் theory இல்லை. Software engineering முதல் embodied intelligence வரைக்கும், industry-ல ஏற்கெனவே பயன்படுத்துற practices-ஓட இந்த roadmap-ஐ paper நேரடியா connect பண்ணுது.
ஒரு AI, Stage 5-ஐ அடைஞ்சுட்டா, எந்த human team-ஆலயும் முடியாத வேகத்துல தன்னோட intelligence-ஐ தானே optimize பண்ணிக்கும்.
அதுக்கப்புறம் மனுஷங்களுக்கும் machines-க்கும் இருக்கிற gap, linear-ஆ அதிகரிக்காது. நேரா செங்குத்தா எகிறும்.
நாம இப்போ ultimate AI-ஐ உருவாக்கிட்டு இருக்கல.
அதுக்கான விதையை மட்டும்தான் உருவாக்கிட்டு இருக்கோம்.
தன்னைத்தானே வளர்த்துக்க AI கத்துக்கிட்டா, அந்த process-ல human engineers-க்கு வேலையே இருக்காது.
Scammy Baba here is the Indian government's open secret service for population control. I have always wondered why nonsense alternative medicine and it's rubbish practitioners keep thriving into a modern, technologically advanced world.
I used to fight with their stupidity and indoctrinated views and now finally I accept their value in community and their role in healthcare.
They are here to limit human population from exploding. Much like Indonesian volcanoes erupting to push sulfur dioxide into the stratosphere to cool the earth down once in a while.
People are competing with each other for the Darwin Award everyday in India. And we need these modern hunger games sponsored by the alternative medicine industry and its stakeholders. Those who do not participate in these, congratulations, you have a brain.
Thomas Edison said: Just because something doesn't do what you planned it to do doesn't mean it's useless.
Alternative medicine does exactly the opposite of what it's practitioners believe it does.
You people won't understand cavemen and snake charmers like Scamdev's value now. You will, later.
ஒரு whatsapp ஃபார்வேர்டு கிடைச்சா போதும், முன்னோர்கள் முட்டாள்கள் இல்ல அப்படிங்கிற குரூப்ல இருந்து எதையாச்சும் இவங்க படிச்சிட்டா போதும், உடனே அதை ஒரு கதையா எழுதி, படமா எடுத்துடுவாங்க.
நேற்று ரிலிஸான சர்தார் -2 திரைப்படத்துல, கோழிகளுக்கு ஆன்டிபயாடிக் கொடுக்குறதுனால மனுஷன் உடம்பு ஃபுல்லா ஆன்ட்டிபயாட்டிக்குக்கு எதிரா வேலை செஞ்சு, சீக்கிரத்துல மனுஷன் அழிஞ்சிடுவான்னு ஒரு பொய்யான கருத்தை முன்வைக்கிறாங்க.
ஒரு கோழிக்கு என்னதான் ஆன்டிபயாட்டிக் கொடுத்திருந்தாலும், 100 டிகிரியில சமைக்கும்போது அந்த ஆன்டிபயாட்டிக் எல்லாம் அழிஞ்சிடும்னு அறிவியல் சொல்லுது.
அதே மாதிரி கோழிக்கு Growth hormone கொடுக்குறாங்க அப்படின்னும் ஒரு
Pseudoscience சொல்றாங்க. ஒரு குரோத் ஹார்மோனோட இன்ஜெக்ஷனே மினிமம் 400 ரூபாய். அதை எல்லாம் கோழிகளுக்கு கொடுக்க முடியாதுன்னு எத்தனையோ அறிவியல் விளக்கங்கள், மருத்துவத்துறை விளக்கங்கள், டாக்டர்ஸோட கைடுலென்ஸ் இப்படின்னு ஏகப்பட்ட வீடியோக்கள் கொட்டி கிடக்கு. இது எதையுமே ஆழ்ந்து படிக்காம முழுசா தெரிஞ்சுக்காம இப்படி ஒரு கருத்தை மக்கள் மனசுல விதைச்சீங்கன்னா என்னத்துக்கு ஆகுறது?
ஒரு திரைப்படம் கோடிக்கணக்கான மக்களோட மனசுல ஒரு கருத்தை விதைக்கும். அது பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே நிலைச்சு நிக்கும். நாளைக்கு எங்கேயோ குக் கிராமத்துல கூட, "இந்தப் படத்துல சொன்னாங்க. அதுக்காக பிராய்லர் கோழிய குழந்தைகளுக்கு கொடுக்காம புரதச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி தள்ளுறதுல உங்களுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கு மிஸ்டர் மித்ரன்.. உங்களோட டேட்டா தீனிக்கு மக்கள் சோதனை எலிகள் இல்ல..
இந்தியா ஏன் டயாபடிக் கேப்பிட்டல்'லா இருக்குன்னா, நம்ம ஆட்கள் ஒரு நாளைக்கு 10 கிராம் கூட ப்ரோட்டின் எடுக்கிறது இல்லைன்னு ஆய்வுகள் சொல்லுது. புரதச்சத்து குறைபாடுள்ள நாமதான் உலக அளவுல எல்லா நோய்கள்'லையும் முன்னணியில இருக்கோம்..
இந்த மாதிரி ஒரு பொய் பிரச்சாரத்தை நம்பித்தான் எங்க சித்தப்பு வருஷக்கணக்கா பிராய்லர் கோழியை சாப்பிடாம, பிராய்லர் முட்டையை சாப்பிடாம, மட்டன் சாப்பிட்டா கொலஸ்ட்ரால் ஏறும்னு வாரத்துல அஞ்சு நாள் சைவமா இருந்து, உடம்புக்கு சரியான நியூட்ரிஷியன் கிடைக்காம வெயிட் ஏறி ஏறி ஒரு நாள் கார்டியாக் அரெஸ்ட்'ல செத்துப் போனான்.
எளிமையா கிடைக்கிற இந்த புரதத்தை கூட எளிய மக்களை சாப்பிட விடாம தடுக்கிற உங்களை மாதிரி ஆட்கள் தான் உண்மையிலேயே இலுமினாட்டிஸ்..
ஆனா இதுல இருக்குற முரண் என்ன தெரியுமா? இந்த படத்தோட ஒவ்வொரு நாள் ஷூட்டிங்'லையும் நீங்க நான்வெஜ்தான் சாப்பிட்டு இருப்பீங்க.. இதே பிராய்லர் கோழியோட சிக்கன் 65, பட்டர் சிக்கன் மசாலா'ன்னுதான் சாப்பிட்டு இருப்பீங்க.. ஏன் படம் ரிலீஸாகுற அன்னைக்கு கொடுத்த பார்ட்டியிலும் நான்வெஜ்'தான் பரிமாறி இருப்பீங்க.. எப்படிங்க மக்கள் மனசுல இந்த மாதிரி மூடநம்பிக்கைகளை உங்களால் விதைக்க முடியுது... I strongly condemn this.
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
I thought of giving a final closure to my fellow followers. After a long run, I'll be archiving this page.
Loss is really personal..failed to convince people thats the hard truth. People simply wanted change. No GDP figures, no data points, it was largely driven not wanting to give majority to DMK. Not everyone, of course, but a significant number seem to carry that aversion.
For many, it comes down to perception, local dissatisfaction with ministers,caste polarization, family politics and at times a feeling that issues weren't handled properly enough. I dont think any amount of data on economic growth, reduced crime or improvements in healthcare and education would have changed their perception.
I've had a lovely 4yrs of sharing ❤️ Seeing visible growth in many sectors is what makes this loss even more emotional for me. Number of structural policy changes 🚶😭
Seeing Thalaivar, PTR, TRB, Anbil go down really hurts. This page was largely inspired by PTR. As someone with no direct affiliation with party, TRB Rajaa was responsive to feedback even with his demanding work. Thanks na 🙏
I personally know how rigid the system was in 2021 and how it has transformed especially in industries, transportation, education, finance and healthcare. At the same time, some areas remained difficult and needed serious attention (DIPR, Water Resources Dept, Recruitment, Police and a few more)
TN Govt system is robust and will likely continue on autopilot for some time, but it ultimately depends on who runs it. We've seen how things went haywire after JJ passed away. Only time will tell 😔
Hope, new govt takes in the industrial policy as it is and doesn't lose the momentum 🚶
Finally, Thanks Nanbargale🙏
🖤❤️ #ForeverDMK