திருமஞ்ச வெள்ளோட்ட அழைப்பு
மாவைக்கந்தனுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்சம் வெள்ளோட்டம் எதிர்வரும் தைமாதம் 10ம் நாள் 24/01/2024 புதன்கிழமை நாளை காலை 10:00 மணிக்கு இடம்பெறும்.
மாவைக்கந்தா போற்றி போற்றி...நின்பாதம் சரணம் சரணம்....🙏🙏🙏
ஆதீனகர்த்தா
மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில்
இலட்சார்ச்சனை 2024
16.01.2024 செவ்வாய்க்கிழமை முதல் 25.01.2024 வியாழக்கிழமை வரை
மாவைக்கந்தா போற்றி போற்றி...நின்பாதம் சரணம் சரணம்....🙏🙏🙏