கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்...!
#அப்பா#தந்தை#Appa
உதவும் குணம் கொண்ட வன்னியர்களை, அரக்க குணம் கொண்ட கொலைகார இனமாக காட்டிய சூர்யாவே.. உண்மையில் ராசாக்கண்ணு குடும்பத்துக்கு துணை நின்ற வன்னியரிடத்தில் மன்னிப்பு கேள்...!
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow