ஆரம்ப பள்ளி துவக்கப்பள்ளிகள்ல இப்படி கட்சிகளை கொண்டு போய் கவர்ச்சி நடிகரை பத்தி பேச வைப்பது தான் அரசியலா @imrajmohan ..இது உங்களை துறை தானே , உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் மாற்றுக் கட்சியினர் இதுபோல் போய் கோஷம் போட செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா ?. எங்கள் பிள்ளைகள் மட்டும் நாசமா போகனும் ..
@DMKITwing@TRBRajaa@Udhaystalin
தவெக தலைவரே! இதை பற்றி விளக்க முடியுமா ?தமிழ் நாட்டை ரிமோட் மூலம் இயக்குவது பாஜக!
இப்போது தமிழ் நாட்டை ஆள்வது யார் என்ற கேள்வியை சற்று தரவுகளோடு சரிபார்த்தல் கிடைத்த செய்திகள் இவைகள் தான்.
"வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் SofaModel அரசுக்கும் கடும் கண்டனங்கள்"
-உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்
#UdhayanidhiStalin
@polimernews இனிமே modi போல 5 வருடும் நடிக்க போறாங்க. பின்னாடி aadav and ct nirmal kumar aprm sengootaiyan tamil naadu la ஆட்சி நடத்துவதாக அமைச்சர்கள் reals poduvaanga
Finally tamil nadu gdp number ls varum appa teriyum but vijay fake media social influence and தற்குறி fans இருக்கிற ntng