ஐயா @narendramodi அவர்களே,
அப்படியே இந்த
1. விழுப்புரம் - தஞ்சை இரட்டைப் பாதை
2. அரியலூர் - தஞ்சை - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை
இவற்றையும் நிறைவேற்றுங்கள்.
பெயர் தான் ஐயா "மெயின் லைன்". ஆனால் எல்லா முன்னேற்றமும் அந்த "கார்ட் லைன்" ற்கு தான் செல்கிறது.
@UpdatesTanjore
16103/04 தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய தினசரி ரயில்:-
வழி : செங்கல்பட்டு , விழுப்புரம் , திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம் , மயிலாடுதுறை , திருவாரூர் , திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ,அறந்தாங்கி , காரைக்குடி , சிவகங்கை, மானாமதுரை , பரமக்குடி, இராமநாதபுரம் வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்.
@karaikudiyan