கூட்டணி தயவோடு வெற்றி பெற்று ஆட்சியில் எவன் அமர்ந்தாலும் அவனது மந்திரி சபையில் சேர்ந்து மக்களுக்காக உழைப்பது மட்டுமே....
விரைவில்
முகநூல் பக்கம்
எக்ஸ் தளம்
இண்ஸ் டா
யூ டியூப் சேனல்
என தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
மண்புழு மக்கள் கட்சியின் கொள்கையும் கொடியும் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
கொள்கை தலைவர் என்றோ தொண்டர்கள் என்றோ என் கட்சியில் யாரும் நிரந்தரமாக இருக்க கூடாது.சாகும் வரை நானே தலைவராக இருப்பேன்.
தேர்தல் நேரங்களில் மட்டுமே தொண்டர்கள் தேவை படுவார்கள்.ஆகவே
தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் தொண்டர்கள் சேர்க்கைக்கான லிங்க் வரும்...அப்போது சேர்ந்து தொலைந்தால் போதும்..
எந்த கட்சி எங்களை கூட்டணிக்கு அழைக்கிறார்களோ அவர்கள் மட்டுமே அந்த தேர்தலில் எங்கள் கொள்கை தலைவர்.
எங்களது நோக்கமே மண் சார்ந்த அரசியலை முன்னெடுத்து மக்களை ஒன்றிணைத்து
அல்லது டி.டி.ஆர் பணி செய்ய கிளம்பினாரா..??? ஒரே குழப்பமா இருக்கு.....
எதிர்கட்சியான திமுக சனாதன ஒழிப்பு என கிளம்பி ஆஸ்தான ஜோசியருக்கு அரசுபணியா?? என பைபிள் வசன விவகாரத்தை திசை திருப்பி செல்கிறது.
இதெல்லாம் பார்த்தா,
அதி பயங்கர மாற்றத்தை தமிழகம்
வரும் காலம் சந்திக்க நேருமோ?
தமிழக சட்டசபையில் சபாநாயகர் உரையில் பைபிள் வசனம் வாசிக்கப்பட்டு தொடங்கியுள்ளது. ஹலோ டிவிகே பாய்ஸ் தமிழக சட்டசபையை கத்தோலிக்க திருச்சபையாகமாற்றப்போகிறீர்களா?
திரு.ஜோசப் விஜய் அவர்கள் தமிழகமக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபையில் முதலமைச்சர் பணி புரிய சென்றாரா???