சென்னை தண்டையார்பேட்டையில், கஞ்சா விற்பனையைத் தட்டிக்��ேட்ட இளைஞரை அம்மிக்கல்லைத் தலையில் வீசியும், மது பாட்டில்களால் கொடூரமாகத் தாக்கியும் போதைக் கும்பல் கொலை செய்துள்ளது.
"நான் ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருள் நடமாட்டம் இருக்காது, சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும்" என்று வாய்ச்சவடால் பேசிய 'பொய்க்கால் குதிரை' அரசின் முதலமைச்சர், இந்த 23 வயது இளைஞரின் படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? உங்கள் ஆட்சியில் தவறுகளைத் தட்டிக்கேட்டால் மரணம்தான் பரிசா?
முதலமைச்சர் உள்ளிட்ட ஏழு அமைச்சர்கள், சபாநாயகர் என மொத்த அதிகார மையமும் குவிந்துள்ள சென்னையிலேயே, இரண்டு நாட்களுக்கு முன்பு இளம் பெண் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளே இதுபோன்ற ஒரு கொடூ���மான சம்பவம் நடந்திருப்பது, "தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்று ஒன்று உள்ளதா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
"சட்டம்-ஒழுங்குக்கு என் மீது பழி போடுவதா?" என்று கேட்கும் உங்களுக்கு, முதலமைச்சர் பதவி ஒரு கேடா? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
வீரமங்கையர் ஆண்ட சிவகங்கை மண்ணில் மாண்���ுமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சிதமிழர் @epstamilnadu அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK
#Epsfor2026
அவர் யாரை பார்த்தும் ஓடி ஒழியவில்லை. தைரியமாக கெத்தாக அவர் வீட்டில் இருக்கிறார்.
கடப்பாரை வைத்து கதவை உடைத்து சாதனை படைத்த திமுக அரசுக்கு வாழ்த்துக்கள்...
35 BNSS விசாரணை நோட்டீஸ் வழங்க தான் சவுக்கு வீட்டுக்கு போலீஸ் சென்றது என்றால் இரண்டு கான்ஸ்டபிள்கள் போதாதா? இவ்வளவு படை தேவையா? நோட்டீசை அவர் வாங்க மறுத்து விட்டால் வீட்டு சுவரில் அதை ஓட்டலாமே?தீயணைப்புத் துறை - கடப்பாறைகள் எதற்கு?
#கடப்பாறை_கவர்ன்மென்ட்#savukkushankararrest
உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் தனது மக்கள் நலத் திட்டங்களால் என்றென்றைக்கும் வீற்றிருக்கும், தமிழ்நாட்டின் வசந்தகால ஆட்சியை வழங்கி, இந்திய அரச���யலின் ஒப்பில்லா பெண் ஆளுமையாகத் திகழ்ந்த நம் சரித்திரத் தலைவி, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 9-வது நினைவு நாளான இன்று, நம் உயிராய், உணர்வாய் என்றும் நினைவுகளில் வாழும் மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை, நம் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்.
#என்றென்றும்_அம்மா
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு பணிகளுக்கான கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சார்ந்த மாவட்டப் பொறுப்பாளர்களின் முதற்கட்ட
கலந்தாய்வுக் கூட்டம், தலைமைக் கழகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
#EPSfor2026
2.11.2025 அன்று இரவில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும்,
பாதிப்புக��குள்ளான அம்மாணவி,
3.11.2025 அன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வரும் செய்திகள் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
அஇஅதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாது��ாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. குறிப்பாக,
எனது தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமும், பெரு நகரங்களில் சென்னை ம���தலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. அம்மா அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது.
விடியா திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அஇஅதிமுக சார்பில் கண்களில் Pepper Spray அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் ���ென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். தொடர்ந்து கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வழங்கினர்.
விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி,
கடும் தண��டனை வாங்கித்தர காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர்
திரு. @mkstalin வலியுறுத்துகிறேன்.
#DMKFailsTN_WomenSafety
நெல் கொள்முதல் விவகாரத்தில்,
உணவுத்துறை மானிய கோரிக்கையின் போது கொள்கை விளக்க குறிப்பில் உணவுத்துறை அமைச்சர் @r_sakkarapani கூறியது உண்மையா?
அல்ல���ு
நேற்றைய தினம் தென்காசியில் பொம்மை முதல்வர் @mkstalin கூறியது உண்மையா?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Live பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118 வது பிறந்த தினம் மற்றும் 63 வது குருபூஜை
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் மாலை அணிவித்து மரியாதை https://t.co/UIH3HJ9JSe
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களெனப் போற்றி, ஏழை எளிய மக்களின் ஏற்றத்திற்காக வாழ்ந்த தலைவர், நேதாஜி அவர்களின் தொண்டராக, சுதந்திரப் போராட்டத��திற்கு பெரும் இளைஞர் படையை அனுப்பி வைத்த வீரப்பெருமகனார், தெய்வீகத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளான இன்று,
தென் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் சித்தராக வாழ்ந்துக் கொண்டிருக்கும் தெய்வத் திருமகனாரைப் போற்றி வணங்குவதுடன��,
குருபூஜையில் கலந்துகொண்டு, தெய்வத் திருமகனாரை வணங்கி மரியாதை செலுத்த பசும்பொன் மண்ணிற்கு வருகை தரும்,
பசும்பொன்னாருக்கு தங்கக்கவசம் தரித்த மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில்,
போற்றுதலுக்குரிய தேவர் ஐயா அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தும் தமிழ்நாட்டின் ஆளுமை,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் ���ுரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களை வருக! வருக! என வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
#பசும்பொன்னில்_எடப்பாடியார்
@AIADMKOfficial @AIADMKITWINGOFL
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள், மதுரை, தெப்பக்குளம�� பகுதியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள், மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
#பசும்பொன்னில்_எடப்பாடியார்
525 அறிவிப்பு வெளியிட்டு மக்களுக்கு அல்வா கொடுத்த திமுகவின் உருட்டு கடை அல்வாவை மக்களுக்கு காட்டினார் மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார்.
@EPSTamilNadu@AIADMKITWINGOFL@AdmkStudentWing