டேய் தோம்பி @Saattaidurai அவதூறு பேசினால் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் உண்மை பேசுவதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது.
முத்துக்குமார் மனைவியை @SaattaiOnline இரண்டாவது திருமணம் செய்யவில்லை என்று ஒரு வார்த்தை கூறு பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்? #ManjaPodiMama
காங்கிரஸ் ஆட்சியில் இத்தாலி சோனியாவுக்கு சலாம் போடும் கொத்தடிமைகளுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டன...
ஆனால், மோடி ஆட்சியில் சாமானியர்களுக்கும் விருதுகள் !!
இதே நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் நடத்திக் கொண்டிருந்தால் இன்னும் சில காலங்களுக்குள் அரசு மருத்துவமனைகள் தாங்காத அளவுக்குமதுவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.அந்த அசிங்கமான சாதனை வேண்டாமெனில் தமிழக அரசு டாஸ்மாக்மதுக்கடைகளை உடனே மூட வேண்டும்.#கல்லாப்பெட்டி_சிங்காரம்
உலகம் போற்றும் கம்பராமாயணத்தை ஆபாச புத்தகம் என்றெல்லாம் போற்றியவரை தங்கள் தலைவராக தாங்கிப்பிடித்து ஊரெல்லாம் அவருக்கு சிலை வைத்து கொண்டாடி தமிழுக்கு துரோகம் இழைத்த திமுக #Save_Our_Tamil