நதி சுத்தமாக தான் இருக்கிறது என நிரூபிக்க நதி நீரை குடித்த பஞ்சாப் முதலமைச்சர் Bhagwant Mann வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி...
பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் திரு. @SuryahSG அவர்களின் தாயார் திருமதி.காஞ்சனா அம்மா அவர்கள் இன்று (18-06-2026) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்கள்.
அன்னாரது ஆத்மா ஷாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ௐம் ஷாந்தி🙏
புதுச்சேரி அரசு சார்பாக மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் கிடைக்கச் செய்யும் நோக்கத்தோடு மக்கள் நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.இதில் மாண்புமிகு துணை நிலை ஆளுநர் திரு.கைலாஷ் நாதன் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்கள், மாண்புமிகு தலைமைச் செயலாளர் திரு.ஷரத் சவுகான் அவர்கள், மாண்புமிகு தற்காலிக சபாநாயகர் திரு.அன்பழகன் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு.ஆ.நமச்சிவாயம் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு.மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செல்வகணபதி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களுக்கான காசோலைகள் வழங்கினர்.
@BJP4India@BJP4Puducherry@JPNadda@blsanthosh@BlrNirmal@NitinNabin
1/2
எல்லா சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும். ஓஹோ என்று வாழ்ந்து ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு. ஒன்றுமில்லாமல் வாழ்ந்து ஓஹோ வென்று போனவர்களும் உண்டு…!
#gohilamuthuraj#gohila#BJP
மண்ணாடிபட்டு தொகுதி புராண சிங்கப் பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் என் 278 சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் என்னை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
@BJP4Puducherry@BJP4India@JPNadda@blsanthosh@BlrNirmal
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்கள் கலந்துகொண்டு , மாணவர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் அவர்கள், துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை வரவேற்று அறிமுகப்படுத்தியபோது, தனக்கு உள்துறை அமைச்சர் என்றால் நினைவுக்கு வருவது சர்தார் வல்லபாய் பட்டேலும், தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும், இந்த வரிசையில் தற்போது புதுச்சேரியில் நமச்சிவாயம் அவர்கள் உள்துறை அமைச்சராக உள்ளார் என பேசினார்.
@VPIndia@LGov_Puducherry@JPNadda@blsanthosh@BlrNirmal@BJP4Puducherry@BJP4India
Received a phone call from PM @netanyahu of Israel. He briefed me on the evolving situation. I shared India's concerns and emphasized the need for early restoration of peace and stability in the region.
பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு
ஜூலை 25 தேதி முதல் 100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: அன்புமணி இராமதாஸ் மேற்கொள்கிறார்!
#தமிழகமக்கள்உரிமைமீட்புப்பயணம்
கிராம திட்ட ஊழியர்கள்( MGNREGA) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலம் சார்பில் ஊழியர்களுக்கு ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்க உறுதுணையாக இருந்த மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் எனக்கு ஊழியர்கள் நன்றி தெரிவித்து வரும் நிலையில் மண்ணாடிபட்டு தொகுதி (GRS)கிராம திட்ட ஊழியர்கள் திருக்கனூரில் உள்ள எனது இல்லத்தில் சந்தித்து நன்றிகள் தெரிவித்து கொண்டனர்.
@BJP4Puducherry@blsanthosh@BJP4India@JPNadda@BlrNirmal
இன்று திருமண நாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அன்பு அக்கா திருமதி.வானதி சீனிவாசன் அவர்களுக்கும், வழக்கறிஞர் சகோதரர் சீனிவாசன் ஜி அவர்களுக்கும் மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
@VanathiBJP
Tomorrow, 29th May is a landmark day for the people of Bihar and Patna in particular. This great city will get a new passenger terminal which can handle bigger volumes of traffic. The people of Bihar have been waiting for this for many years. The foundation stone for a new civil enclave of Bihta Airport will also be laid. These initiatives will lead to better connectivity and will boost commerce.
Deeply saddened by the passing of Dr. MR Srinivasan, a stalwart of India's nuclear energy program. His instrumental role in developing critical nuclear infrastructure has been foundational to our being self-reliant in the energy sector. He is remembered for his inspiring leadership of the Atomic Energy Commission. India will always be grateful to him for advancing scientific progress and mentoring many young scientists. My thoughts are with his family and friends in this sad hour. Om Shanti.