இவரோட வரலாறு படிச்சி பாருங்க ஜெயலலிதாவோட உண்மை முகம் தெரிய வரும். 91 - 96 அதிமுக ஆட்சியோட கொடூரம் புரியும். அம்மா என்ற சொல்லுக்கு அருகதையற்றவர் ஜெயலலிதா.
அரசு பேருந்தில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் அறிவித்த உடன் தனியார் பேருந்து நிறுவனங்கள் தங்கள் பயணச்சீட்டு விலையை குறைத்துள்ளனர்.
எத்தனை எத்தனை கதவுகள் இதனால் திறக்க போகிறதோ தெரியவில்லை. ஆனால் அத்தனை கதவின் முகப்பிலும் முதல்வர் ஸ்டாலின் இருப்பார். திமுக இருக்கும். @mkstalin
இது சொந்தமா வாங்கி கொடுக்குற பொருள் ஸ்டிக்கர் ஒட்டிக்கலாம்.
அவனுங்க நிவாரண பொருள்ளை
ஒட்டினதை தான் ஸ்டிக்கர் ஆட்சினு சொன்னோம். நாதகவே எத்தனை வாகம் மூலமா நிவாரணபொருள் கடந்தாண்டு அனுப்பிச்சிங்க அதில்கூட அவங்க ஸ்டிக்கரை ஒட்டிதான் அவங்க பொருள் மாதிரியே விநியோகம் பன்னாங்க.
இன்று 09.05.2021 மாண்புமிகு தமிழக ���ுதல்வர் அண்ணன் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலகத்தில் வேளாண்மை துறை செயலாளர் மற்றும் இயக்குனர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#TNGovt #agriculture #horticulture
Called on Chief Minister @mkstalin today and extended my greetings to him. Wished him all the best for greater glories ahead. Also met dear friend @Udhaystalin and wished him for winning the Assembly polls from Chepauk.