சேலம் மாவட்டத்தில் தாத்தா இரட்டைமலை சீனிவசனார் அவர்களுக்கு சிலை அமைத்து தர வேண்டி மக்கள் தேசம் கட்சியினர் மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்தனர்...
#HBDஇரட்டைமலையார்_161
சத்துணவு திட்டத்தை முதன்முதலில் அறிமுகபடுத்தியவர்
1894 ம்ஆண்டுகளிலே” பகல்உணவுத் திட்டம்" என்கிறபெயரில் அறிமுகபடுத்தி நடைமுறைப்படுத்தியவர் .....
அப்போது பெரும் தமிழர் எமது நேசமிக்க தலைவர் காமராஜர் அவர்களுக்கு 9 வயது ....
#பண்டிதர்175@jaikuma97623446@SeAmbal@paraiyanar@Sam
இந்தியாவின் முதல் பவுத்த மறுமலர்ச்சியாளர் , சித்த மருத்துவ சிகாமணி, பண்டித மணி, திருக்குறள் நூலை உலகுக்கு அழித்த வம்சம் ஐயா திரு. அயோத்தி தாச பண்டிதர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம்...
#பண்டிதர்175
மாவட்ட காவல்துறை , சாதி வெறி பிடித்த கயவர்களை உடனே குண்டர் ச��்டத்தில் கைது செய்ய வேண்டும்,
இல்லையேல் என் மக்கள் தேசம்-பறையர் பேரவை களம் காணும்.. என்று
மக்கள் தேசம் கட்சியின் நிறுவனதலைவர் 🇫🇷🇫🇷🇫🇷🇫🇷 🇫🇷🇫🇷🇫🇷🇫🇷
நீலப்புலி சாத்தை A.பாக்யராஜ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்..
மீண்டும் ஒரு சாதி வெறியாட்டம்!!!
தமிழக அரசே!!! காவல்துறையே!!!
🇫🇷🇫🇷🇫🇷
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி கிராமத்தில் சாதி வெறியாட்டம் பறையர் இன இளைஞர்கள் 4 நாலு பேருக்கு அரிவாள் வெட்டு 3 பேர் கவலைக்கிடம்
#நீலப்புலிகள்#சாத்தைபாக்யராஜ்#ஆசைத்தம்பி#மக்கள்தேசம்கட்சி