Hi hru @annamalai_k anna, this is Bharathidasan, your brother from coimbatore and native is Tiruvannamalai.
Remember it @BJP4TamilNadu
Congratulations 🎉👏🎉👏🎉
Hi hru @actorvijay anna, this is Bharathidasan, your brother from coimbatore and native is Tiruvannamalai.
Remember it @tvkvijayhq
Congratulations 🎉👏🎉👏🎉
திருவேங்கடம் (திருப்பதி) முருகன்!
(திருப்பதி) மலையுருக் கொண்ட விஷ்ணுவின் சிரஸில் தமது திருப்பாதங்கள் பொருந்தும் படி ஆதியில் அருளுருக் கொண்ட குமாரக் கடவுளே - வேங்கடசுப்ரமணியன்.
ஸ்காந்த மஹா புராணத்துள், சநற்குமார
சங்கிதையில் இருக்கும் திருவேங்கட மாந்மியம்:
சிலாதர முனிவருடைய
#மரக்காணம் காவல்துறைக்கு கடும் கண்டனங்கள்!
மரக்காணம் ,நடுக்குப்பம் கிராமத்தில் சாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு ஆளான இளைஞர்களுக்கு
#நீதி வழங்கிட கோரியும்,
குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் போராட்டம் நடத்திய பட்டியல் மக்கள் மீது தடியடி நடத்திய
திருவள்ளுவர் பிறந்தது #மைலாப்பூரில் தான். அவரின் பெற்றோர் #பரையர் குலத்தை சார்ந்தவர்கள். கன்னியாகுமரியில் வாழ்ந்த திருவள்ளுவர் வேறு, மைலாப்பூர் திருவள்ளுவர் வேறு. 😌
திருவள்ளுவரின் சாதி 👇
வேதியர் குலத்தில் நானும் பிறந்தேன், அந்த சாதியின் பெயர் #பரையர் என்றும் தெரிந்து கொண்டேன், பின்பு அதன் மூலம் நான் அடைந்த சங்கடங்களை எல்லாம் சொன்னேன், பின்புதான் தெரிந்து கொண்டேன், நான், நாத விந்து துதித்த ஞான சுழிமுனையில் நடனம் ஆடும் சிவனின் வம்சம் என்று.