A 7-year-old child… full of life… stepped outside for a moment — and never came back. This is not just an accident — it’s the cost of negligence.
A family has lost everything.
Watch Full Video Documentary - https://t.co/jhKlG1g8Rk
#Justice#Accountability#ProtectOurPeople
Head coach @Sanath07 said on Tuesday that they are not under any kind of pressure despite being embarrassed by #Bangladesh in the second Twenty20 International in Dambulla on Sunday. Also We did mistakes last game. We need to bounce back and it’s simple.
#slvsban#SriLanka
A teenage girl who was abducted in broad daylight on the street in Gelioya, Kandy on Saturday has been found in Ampara and the main suspect has been arrested.
#Srilanka#lka#ampara#Kandy#abduction
That moment! 🙏 Grateful to God, my family, and my amazing Virakesari team for their unwavering support in making this achievement possible. ❤️🎉 #Gratitude#Achievement#Virakesari
"Honored to meet Dr. S. Jaishankar, India's Minister of External Affairs. A deeply insightful conversation about India's role in global diplomacy. Grateful to share this story, published in our newspaper
#ViraKesari#ENCL#NewDelhi#IndiaBound#KnowIndia#KIP79#IndianDiaspora
கொழும்பில் 14 ஆசனங்களை கைப்பற்றியது தே.ம.ச.
பாராளுமன்றத் தேர்தல் 2024 : கொழும்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி 788636 (14 ஆசனங்கள்), ஐக்கிய மக்கள் சக்தி 208249 (4 ஆசனங்கள்)
🗳️#GeneralElection2024#SriLankaElections#GeneralElection2024
கம்பஹாவில் 16 ஆசனங்களை கைப்பற்றியது தே.ம.ச.
பாராளுமன்றத் தேர்தல் 2024 : கம்பஹா மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி 898,759 (16 ஆசனங்கள்), ஐக்கிய மக்கள் சக்தி 150,445 (3 ஆசனங்கள்)
🗳️#GeneralElection2024#SriLankaElections#GeneralElection2024
மட்டக்களப்பில் 3 ஆசனங்களை கைப்பற்றியது இ.த.க
பாராளுமன்றத் தேர்தல் 2024 : மட்டக்களப்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழரசுக் கட்சி 96,975 (3 ஆசனங்கள்), தேசிய மக்கள் சக்தி 55,498 (1 ஆசனம்), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139 (1ஆசனம்)
🗳️#GeneralElection2024
புத்தளத்தில் 6 ஆசனங்களை கைப்பற்றியது தே.ம.ச.
பாராளுமன்றத் தேர்தல் 2024 : புத்தளம் மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி 239,576 (6 ஆசனங்கள்) : ஐக்கிய மக்கள் சக்தி 65,679 (2ஆசனங்கள்)
🗳️#GeneralElection2024#SriLankaElections
இரத்தினபுரியில் 8 ஆசனங்களை கைப்பற்றியது தே.ம.ச.
பாராளுமன்றத் தேர்தல் 2024 : இரத்தினபுரி மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி 368,229 (8 ஆசனங்கள்) : ஐக்கிய மக்கள் சக்தி 133,041 (3ஆசனங்கள்)
🗳️#GeneralElection2024#SriLankaElections
கண்டியில் 9 ஆசனங்களை கைப்பற்றியது தே.ம.ச.
பாராளுமன்றத் தேர்தல் 2024 : கண்டி மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி 500,596 (9 ஆசனங்கள்), ஐக்கிய மக்கள் சக்தி 145,939 (2 ஆசனங்கள்), புதிய ஜனநாயக முன்னணி 50,889 (1 ஆசனம்)
🗳️#GeneralElection2024#SriLankaElections
யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களை கைப்பற்றியது தே.ம.ச.
பாராளுமன்றத் தேர்தல் 2024 : யாழ்.மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி 80,830 (3 ஆசனங்கள்), இலங்கை தமிழரசுக் கட்சி 63,327 (1 ஆசனம்), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 27,986 (1 ஆசனம்), சுயேட்சைக்குழு 17 - 27, 855 -1 ஆசனம்
குருநாகலையில் 12 ஆசனங்களை கைப்பற்றியது தே.ம.ச.
பாராளுமன்றத் தேர்தல் 2024 : குருணாகல் மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி 651,476 (12 ஆசனங்கள்) : ஐக்கிய மக்கள் சக்தி 189,394 (3 ஆசனங்கள்)
🗳️#GeneralElection2024#SriLankaElections#GeneralElection2024
கேகாலையில் 7 ஆசனங்களை கைப்பற்றியது தே.ம.ச.
பாராளுமன்றத் தேர்தல் 2024 : கேகாலை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி 312,4412 (7 ஆசனங்கள்), ஐக்கிய மக்கள் சக்தி 109,691 (2 ஆசனங்கள்)
🗳️#GeneralElection2024#SriLankaElections
அநுராதபுரத்தில் 7 ஆசனங்களை கைப்பற்றியது தே.ம.ச.
பாராளுமன்றத் தேர்தல் 2024 : அநுராதபுரம் மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி 331,692 (7 ஆசனங்கள்) : ஐக்கிய மக்கள் சக்தி 98,176 (2 ஆசனங்கள்)
🗳️#GeneralElection2024#SriLankaElections