தரப்படும் உரிமையை விட,
வீரத்துடன் பெறப்படும் உரிமை,
வீரியம் வாய்ந்தது..
பல வேடிக்கை மனிதரை போல் வீழ்வேனென்று நினைத்தாயோ 👊
DIEHARD #YUVIAN 👊👊 #AnithaArmy
@ikamalhaasan Translation :
தோழர் வளர்மதியை பெளர்ணமியை போல் வளர வாழ்த்துக்கள், இன்னும் நீதி சாகவில்லை என்று குண்டர் சட்டத்தை நீக்கிய நீதிபதிக்கு வணக்கம்
Thank you India for cheering us on! Great to see such engagement & support for the #WomenInBlue 🇮🇳 Hope to keep the momentum going & spend more time on the field :) See you on the 15th!
இந்திய ராணுவம் செய்த அட்டூழியங்களை கலைஞருக்கு கடிதமாக எழுதியுள்ளேன் என்று தலைவர் சொல்கிறார். திராவிட அமைப்புகள் ஒன்றுபட்டு தமிழுணர்வை முன்னிறுத்தி ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டும் என்றும் சொல்கிறார் #அறிவோம்ஈழம்
Development?
"At least Modiji is not corrupt."
Petrol price?
"At least Modiji is not corrupt."
Rupee?
"At least Modiji is not corrupt."
Rapes?
"At least Modiji is not corrupt."
Rafale?
"What about Congress?"
பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆ��னவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!