Yen Vyasarpadi, Otteri, Ayanavaram, Puliyanthope, Central.. ithellam Chennai illaya?
These elitists forgot that North Madras exists.
Adei… ithaan True Madras. Come and see! #MadrasDay
RCB அணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்
குஜராத் வெல்லக்கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக ஆதரிக்கிறோமே தவிர அவர்கள் கோப்பையை வென்றால் அவர்களது வெற்றிக்காக நாங்கள் மகிழ்ச்சி கொள்ளமாட்டோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்..
#RCBvsGT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.
முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
@saravofcl சட்டமெல்லாம் இருக்கத்தான் செய்யுது... ஆனா இதுவரை அதை கண்டிப்பா நடைமுறை படுத்தும் திராணி இல்லை.. இன்று அந்த உத்தரவை மீண்டும் பிறப்பித்து கூடுதல் தேவைக்கு அடையாள சான்றிதழ் பார்த்து விற்பனை செய்யணும் னு சொல்லிருக்காங்க.
@Troll_Cinema தவறு சிறுசா இருக்குன்னு திருத்திக்கோ... தவறு சிறுசா இருக்குன்னு திருத்திக்கோ...
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பார்த்துக்கோ...
எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்தை பற்றி பேசிட்டு இருக்கீங்க... அது மத்திய அரசின் Protocol. ஆளும் அரசின் நோக்கம் அதுவல்ல.... தமிழ் என்றும் முதன்மை தான்.
இந்த வெள்ளை அறிக்கை பற்றி BJP B Team உபிஸ் பேச மாட்டிங்குறான்..... ஓ இது பேர் தான் பயமோ!! #CMJosephVijay
@U2Brutus_off எல்லாத்தையும் ஒரே நாள் ல கையெழுத்திடணுமா ? முந்தைய அரசு அப்படி செய்யலன்னு நினைக்கிறேன்...
அவரே கொஞ்சம் அவகாசம் குடுங்கன்னு கேட்டுட்டார் bro...