என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani 💛
கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாததால் படிப்பை தொடர முடியாத எம்பிபிஎஸ் மாணவிக்கு உதவிய ஜி.வி.பிரகாஷ்!
ஜி.வி-க்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!
விவரம்: https://t.co/bw97BYrDWn | @gvprakash