படைப்பாளியின் குறியீடு - The Creator’s Code
எல்லா விலங்குகளும் எப்படி ஆரோக்கியமாக இருக்கின்றன? மனிதர்கள் மட்டும் ஏன் நோய்வாய்ப்படுகின்றனர்?
நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?
இது ஒரு ஆழமான கேள்வி.
நம்புபவர்கள் ஆம் என்று சொல்வார்கள்.
நம்பாதவர்கள் இல்லை என்று சொல்வார்கள்.
இந்தக் கேள்வி பெரும்பாலும் நம்மை மதத்திற்குள் கூட்டிச் செல்லும், அது இந்தப் பதிவின் நோக்கமல்ல. எனவே நாம் அதற்குள் செல்ல வேண்டாம்.
கடவுளை நம்புபவர்கள் நம்பாதவர்கள் - இருவருமே இயற்பியலை நம்பியே ஆக வேண்டும்.
அடிப்படை இயற்பியல் விதியின் படி:
"ஒரு படைப்பு இருந்தால், அதற்கு ஒரு படைப்பாளி இருக்க வேண்டும்."
“If there is a creation, there has to be a creator.”
மனிதர்களாகிய நாம் அந்த படைப்பாளியின் ஒரு படைப்பு. எல்லா விலங்குகளும் படைப்பாளியின் படைப்புகள். ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு மணல் துகளும், ஒவ்வொரு மலையும் — இயற்கையில் உள்ள அனைத்தும் படைப்பாளியின் படைப்பு.
படைப்பாளி ஒவ்வொரு படைப்பையும் ஒரு தனித்துவமான மாதிரியுடன் வடிவமைத்தார் — அதன் வடிவம், அதன் உள் கட்டமைப்பு, அது என்ன சாப்பிட வேண்டும், எப்படி சுவாசிக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும்.
ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வொரு தனித்துவமுள்ளது.
ஒவ்வொரு இனமும் ஒரு இயற்கையான உயிரியல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அந்த இனம் அந்த வடிவமைப்பின் படி வாழும்போது, எல்லாம் சரியாக வேலை செய்யும்.
ஆனால் அது அதன் இயற்கை வடிவமைப்பிலிருந்து விலகிச் செல்லும் தருணத்தில், முழு அமைப்பும் உடைந்து போகத் தொடங்குகிறது.
இதை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன்.
நாம் ஒரு அடர்ந்த காட்டுக்குள் செல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஒரு புலியைப் பார்க்கிறோம். ஒரு புலி தசைகள் அதிகமுள்ள உடலுடன் வடிவமைக்கப்பட்டது — காட்டில் உடல் பருமனான ஒரு கொழுத்த புலியை நீங்கள் பார்க்க முடியாது. காட்டில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு புலியும் மெலிந்ததாகவும், வலிமையானதாகவும், தசைகள் அதிகம் உள்ளதாகவும் இருக்கும். ஏன்? ஏனென்றால் புலி அதன் உயிரியல் வடிவமைப்பை சரியாக பின்பற்றுகிறது.
அது வேட்டையாடுகிறது, இறைச்சியை உண்கிறது, அதன் இனம் வாழ வேண்டிய விதத்தில் சரியாக வாழ்கிறது.
காட்டில் உள்ள எந்தப் புலிக்கும் வாழ்க்கை முறை நோய்கள் வருவதில்லை.
பிறகு நாம் ஒரு மான் கூட்டத்தைப் பார்க்கிறோம். அந்தக் கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு மானும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கின்றன — மெலிந்த தேகத்துடன், சுறுசுறுப்பாக, எச்சரிக்கை உணர்வுடன் ஓடித் திரிகின்றன.
அவற்றில் உடல் பருமனான ஒரு கொழுத்த மானையும் நீங்கள் பார்க்க முடியாது. மான்கள் இயற்கையாகவே மெலிந்த உடலைக் கொண்டவையாகவும், வேகமாக ஓடி உயிர் வாழ்வதற்காக வடிவமைக்கப்பட்டவை.
அவற்றின் உயிரியல் வடிவமைப்பு எளிமையானது: அவை தாவர அடிப்படையிலான உணவை மட்டுமே உண்ணப் படைக்கப்பட்டவை. அவை அந்த வடிவமைப்பை ஒவ்வொரு நாளும் பின்பற்றுகின்றன. காட்டில் உள்ள எந்த மானுக்கும் வாழ்க்கை முறை நோய்கள் வருவதில்லை.
பின்னர் நாம் சில யானைகளைப் பார்க்கிறோம். யானைகள் மெலிந்த உடல் கொண்டவை அல்ல - அவை மிகப் பெரிய உடல் அமைப்பு கொண்டவை , கனமானவை, இயற்கையாகவே மிகப் பெரியவை. அவை அப்படித்தான் வடிவமைக்கப்பட்டன.
அவற்றின் உயிரியல் வடிவமைப்பு தாவர அடிப்படையிலான உணவை மட்டுமே உண்ணுவதாகும், அவை அந்த வடிவமைப்பை சரியாகப் பின்பற்றுகின்றன. இயற்கை தங்களை என்ன விதியுடன் வடிவமைத்ததோ, அந்த விதியின்படி வாழ்ந்து அவை செழித்து வளர்கின்றன. காட்டில் உள்ள எந்த யானைக்கும் வாழ்க்கை முறை நோய்கள் வருவதில்லை.
ஒட்டகச்சிவிங்கி எப்போதும் உயரமாகவே இருக்கும் - நீங்கள் ஒருபோதும் குட்டையான ஒட்டகச்சிவிங்கியைப் பார்க்க முடியாது. அதன் உயரம் அதன் உயிரியல் படைப்பு விதியின் ஒரு பகுதியாகும்.
ஒரு முயல் ஒருபோதும் உயரமாக இருக்காது — நீங்கள் ஒருபோதும் உயரமான முயலைப் பார்க்க முடியாது. ஒரு முயல் சிறியதாகவும், வேகமாகவும், தரையை ஒட்டியே வாழ வடிவமைக்கப்பட்டது.
ஒவ்வொரு இனமும் அதற்கு சொந்தமான நிலையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது - அதன் அளவு, அதன் வடிவம், அதன் உணவுமுறை, அதன் இயக்க முறை மற்றும் அதன் உள் உயிரியல் - எல்லாவற்றிற்கும் ஒரு படைப்பு விதி உண்டு.
காடுகளில் உள்ள ஒவ்வொரு விலங்கும் அதன் உயிரியல் வடிவமைப்பு விதியை சரியாக பின்பற்றுகின்றன. புலி தான் சாப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்டதை மட்டுமே உண்ணும். மான் தான் சாப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்டதை மட்டுமே உண்ணும். யானை தான் சாப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்டதை மட்டுமே உண்ணும். மேலும் அவை அவற்றின் இயற்கையான படைப்பு விதியை பின்பற்றுவதால், அவற்றிற்கு ஒருபோதும் வாழ்க்கை முறை நோய்கள் வருவதில்லை.
விலங்குகள் அவற்றின் இயற்கை வடிவமைப்பு விதியை மீறுவதில்லை. மனிதர்கள் மட்டுமே அதை ஏகபோகமாக மீறுகிறார்கள்.
ஆனால் மனிதர்கள் மட்டுமே தங்கள் உயிரியல் வடிவமைப்பு விதியை உடைக்கும் ஒரே இனம். நாம் இயற்கையாக எதை சாப்பிடுவதற்காக படைக்கப்பட்டோமோ அதை சாப்பிடாமல் மற்றவற்றை சாப்பிடும் ஒரே இனம் மனித இனம். நம் படைப்பு விதியின் படி நம் உடம்பிற்கு ஒவ்வாத உணவை சாப்பிட்டு பரிசோதிக்கும் ஒரே இனம் நாம் தான்.
மேலும் உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், கீல்வாதம், உள் வீக்கம், மனச்சோர்வு மற்றும் நூற்றுக்கணக்கான வாழ்க்கை முறை நோய்களால் பாதிக்கப்படும் ஒரே இனம் நாம்தான்.
இங்கே நீங்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது:
காட்டில், ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எல்லா புலிகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எல்லா மான்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எல்லா யானைகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
ஆனால் மனிதர்களைப் பாருங்கள்.
நாம் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒருவர் உடல் பருமனாகவும், ஒருவர் மெலிந்தவராகவும். ஒருவர் உயரமானவராகவும், ஒருவர் குட்டையானவராகவும். ஒருவர் தசைகள் கொண்டவராகவும், ஒருவர் பலவீனமானவராகவும். ஒருவர் நோய்வாய்ப்பட்டவராகவும், ஒருவர் ஆரோக்கியமானவராகவும் இருக்கிறோம்.
ஒரே இனத்திற்குள் ஏன் இவ்வளவு பெரிய மாறுபாடு?
ஏனென்றால், நாம் நமது உயிரியல் வடிவமைப்பை உடைத்துவிட்டோம்.
We broke our biological design.
நம் உடல் எதை சாப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதைச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டோம். இயற்கையில் வேறு எந்த உயிரினமும் தொடாத உணவுகளை உட்கொள்ளத் தொடங்கினோம். நாம் எப்போது இயற்கை வடிவமைப்பிலிருந்து விலகிச் செல்ல தொடங்கினோமோ, அப்பொழுதே எல்லாம் சீரழிந்து போனது.
மனித இனம் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற படைப்பாளியின் உயிரியல் ரீதியான விதியை என்று நாம் உடைத்தோமோ, - அன்றே வாழ்க்கை முறை நோய்கள் நம்மைத் தாக்கத் தொடங்கிவிட்டன.
நீங்கள் எப்போதாவது டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட காட்டு யானையைப் பார்த்திருக்கிறீர்களா?
ஆம் — டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் உள்ளன. ஆனால் அவை காடுகளில் சுதந்திரமாக வாழும் யானைகள் அல்ல. அவை கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள். இந்த யானைகளுக்கு பெரிய வெல்லத் துண்டுகளால் நிரப்பப்பட்ட சமைத்த அரிசி உருண்டைகள் உணவாகக் கொடுக்கப்படுகின்றன. அது அவை ஒருபோதும் சாப்பிட வடிவமைக்கப்படாத உணவு, அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் இல்லாத உணவு, அவற்றின் உயிரியல் வடிவமைப்பை உடைக்கும் உணவு.
ஆக மனிதர்கள் தலையீட்டின் காரணமாக, பூமியில் உள்ள மிக வலிமையான விலங்குகளில் ஒன்றான யானைகள் கூட டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
நாய்களுக்கும் அப்படித்தான்.
ஒரு காலத்தில் ஓநாய்களாக இருந்தவை மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட நாய்கள் ஆகின. காடுகளில் ஓநாய்களுக்கு வாழ்க்கை முறை நோய் வந்ததில்லை — அவைகள் வேட்டையாடி, இறைச்சி உண்டன, தங்கள் படைப்பின் திட்டத்தின்படி வாழ்ந்தன.
ஆனால் நாம் அவற்றைப் பழக்கிய போது, அவற்றின் உணவை மாற்றினோம். நாம் நாய்களுக்கு பிஸ்கட், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு வகைகள், மிச்சம் மீதமுள்ள கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ணக் கொடுக்கிறோம். இந்த உணவுகள் அவற்றின் படைப்பு விதிக்கு உட்படாதவை.
இன்று, எண்ணற்ற செல்ல நாய்கள் உடல் பருமன், நீரிழிவு நோய், மூட்டு வலி, தோல் பிரச்சினைகள் மற்றும் உள் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன. காடுகளில் ஓநாய்களுக்கு இந்த நோய்கள் வந்ததில்லை. மனிதர்கள் அவற்றின் உணவை மாற்றியதால், வளர்ப்பு நாய்களுக்கு எல்லா வாழ்க்கைமுறை நோய்களும் வருகின்றன.
வாழ்க்கை முறை நோய்களை மனிதர்கள் தங்களுக்குள் மட்டும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை, அவற்றைப் பெற வாய்ப்பே இல்லாத விலங்குகளிலும் கூட ஏற்படுத்திய பெருமையை மனித இனத்தையே சேரும்.
மனோஜ் விஜயகுமார்
#இறைச்சியும்_விரதமும்
The Creator’s Code
How Animals Stay Healthy and Why Humans Became Sick
Do you believe in God?
This is a critical question.
Believers will say yes;
non-believers will say no.
And this question often leads into religion, which is not the purpose of this post. So let us not go there.
Believer or non-believer — both have to believe in physics.
And according to the basic laws of physics:
“If there is a creation, there has to be a creator.”
We human beings are creations. All animals are creations. Every tree, every plant, every grain of sand, every mountain — everything in nature is a creation of the creator.
And the creator designed each creation with a unique model — its shape, its internal system, what it should eat, how it should breathe, how it should live.
Everything is unique for each creation.
Every species has a natural biological design. When a species lives according to that design, everything functions as it should.
But the moment it moves away from its design, the entire system begins to break down.
Let me explain this with an example.
Imagine we take a drive into a deep forest.
We see a tiger. A tiger is designed with a muscular body — you will not find a fat tiger in the wild. Every tiger you see in a jungle is lean, strong, and athletic. Why? Because the tiger follows its biological design.
It hunts, eats meat, and lives exactly as its species is meant to live.
No tiger in the jungle has lifestyle diseases.
Then we see a group of deer. Every deer in the group looks almost identical — lean, slim, agile, and alert. You will not find a single fat deer among them. Deer were designed to have naturally slim bodies, built for speed and survival.
Their biological design is simple: they are mean to eat only plant-based food. They follow that design every single day. And no deer in the jungle has lifestyle diseases.
Then we see some elephants. Elephants are not slim — they are huge, heavy, and naturally massive. They were designed that way. Their biological design is to eat only plant-based food, and they follow that design perfectly. They thrive on what nature intended for them. No elephant in the jungle has lifestyle diseases.
A giraffe is always tall — you will never see a short giraffe. Its height is part of its biological blueprint.
A rabbit is never tall — you will never see a tall rabbit. A rabbit is designed to be small, quick, and close to the ground.
Each species has its own fixed design — its size, its shape, its diet, its movement pattern, and its internal biology.
Every animal in the wild follows its biological design. The tiger eats what it was designed to eat. The deer eats what it was designed to eat. The elephant eats what it was designed to eat. And because they follow their natural blueprint, they never face lifestyle diseases.
Animals do not violate their design. Only humans do.
But humans are the only species that break their biological design. We are the only species that eats outside our natural blueprint. We are the only species that experiments with food we were never designed for. And we are the only species that ends up with obesity, diabetes, high blood pressure, gout, inflammation, depression, and hundreds of lifestyle disorders.
And here is an important observation:
In the wild, animals of the same species all look similar. All tigers look alike. All deer look alike. All elephants look alike.
But look at humans.
We don’t look alike at all. One is fat, one is slim. One is tall, one is short. One is muscular, one is weak. One is inflamed, one is healthy.
Why such massive variation within the same species?
Because we broke our biological design.
We stopped eating what our system was built for. We started consuming foods no other species in nature would ever touch. And the moment we moved away from our natural design, everything went haywire.
Lifestyle diseases began the day we stopped living like humans were biologically meant to live.
Have you ever seen a wild elephant with type 2 diabetes?
Yes — there are elephants with type 2 diabetes. But they are not the elephants living freely in the wild. They are the elephants domesticated and kept in temples. These elephants are fed huge balls of cooked rice, stuffed with large chunks of jaggery — food they were never designed to eat, food that does not exist in their natural habitat, food that breaks their biological design.
And because of this human interference, even elephants — one of the strongest and most resilient animals on earth — end up developing type 2 diabetes.
It is the same with dogs.
Dogs are domesticated wolves. Wolves in the wild never had lifestyle diseases — they hunted, ate meat, and lived according to their design. But when we domesticated them, we also changed their food. We feed dogs biscuits, packaged treats, leftover carbohydrate-heavy foods, and many things their system was never built to process.
And today, countless pet dogs suffer from obesity, diabetes, arthritis, skin issues, and inflammation. The wolf never had these diseases in the wild. The domesticated dog gets them because humans changed their diet.
Humans take the credit for causing lifestyle diseases not only in themselves, but even in animals that were never meant to get them.
Manoj Vijayakumar
#meatandfast
நீங்கள் இறைச்சி, முட்டை மற்றும் வெண்ணெய் மட்டும் சாப்பிட்டால்... தண்ணீர் மட்டும் குடித்தால்... தொடர்ந்து உண்ணாவிரதங்கள் இருந்தால் (எனது முந்தைய பதிவில் விளக்கப்பட்டது போல) என்ன நடக்கும்?
உயிரியல் சரியாக வேலை செய்யும் பொழுது,
என்னை நம்புங்கள்.
குறுக்கு வழிகள் இல்லாமல் - எந்தவிதமான விட்டுக் கொடுத்தல்களும் இல்லாமல் - சாக்குப் போக்குகள் சொல்லாமல் - நான் கொடுக்கும் அறிவுரையை நீங்கள் அப்படியே சரியாகப் பின்பற்றினால் - உங்கள் வாழ்க்கை நிச்சயம் மாறும்.
உயிரியலை நம்புங்கள்.
மனித உடல் எவ்வாறு செயல்பட அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து - உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் மாற்றினால் - திருத்தங்கள் தானாகவே தொடங்கும்.
Obesity will reduce as metabolic function normalises.
Type 2 diabetes will reverse as insulin sensitivity improves.
Hypertension (Blood Pressure) will normalise as arterial stiffness reduces.
Acid reflux will settle as gastric pressure returns to normal.
GERD symptoms will disappear as inflammation in the esophagus heals.
Fatty liver will clear as hepatic fat is mobilised for energy.
Liver cirrhosis progression will slow as metabolic stress decreases.
Overall liver function will improve as triglyceride load drops.
PCOD will reduce as hormonal balance is restored.
PCOS symptoms will improve as insulin resistance reverses.
Irregular periods will normalise as endocrine signalling stabilises.
Female fertility will improve as inflammation and insulin resistance drop.
Thyroid function will stabilise as metabolic pathways reset.
Piles will reduce as gut inflammation decreases.
Psoriasis will heal as autoimmune activity calms down.
Kidney stones will stop forming as mineral balance normalises.
Gallbladder stones will reduce as bile composition improves.
Asthma symptoms will decrease as systemic inflammation lowers.
Arthritis pain will reduce as inflammatory markers decline.
Rheumatoid arthritis will calm as autoimmune triggers decrease.
Gout attacks will stop as uric acid stabilises.
Back pain will ease as inflammation and excess weight reduce.
Migraines will reduce as blood glucose variability stabilises.
Irritable Bowel Syndrome will calm as the gut microbiome resets.
Autoimmune diseases will reduce as immune overactivation drops.
Anxiety will lessen as neurochemical balance improves.
Depression will lift as inflammation and insulin resistance decline.
Fatigue will vanish as mitochondrial function upgrades.
Sleep apnea will improve as weight and inflammation reduce.
Mood disorders will stabilise as hormonal and neural pathways normalise.
Mood swings will calm as glucose fluctuations disappear.
Dyslipidemia will correct as triglycerides drop and HDL rises.
Hyperlipidemia will improve as metabolic health normalises.
Male infertility will improve as insulin and hormone balance returns.
Stroke risk will drop as vascular inflammation decreases.
Heart attack risk will fall as plaque formation slows.
Coronary heart disease will stabilise or reverse as arteries heal.
Kidney disease will improve as metabolic load decreases.
Pulmonary diseases will reduce as systemic inflammation lowers.
Alzheimer’s risk will fall as insulin resistance in the brain improves.
Even cancer risk will decrease as inflammation and oxidative stress decline.
இது மாயாஜாலம் அல்ல. இது உயிரியல்.
மனித உடலின் வடிவமைப்பை மீட்டெடுக்கும்போது, மனித உடலின் ஆரோக்கியம் தன்னைத்தானே மீட்டெடுக்கிறது.
#இறைச்சியும்_விரதமும்
What happens when you eat only meat, eggs, and butter… drink only water… and fast regularly (as explained in my previous post)?
When Biology Takes Over,
Trust me.
If you follow my advice exactly as I give it — without shortcuts, without “adjustments,” without excuses — your life will change.
Trust the biology.
If you align your lifestyle with how the human body is scientifically designed to function, the corrections will begin automatically.
Obesity will reduce as metabolic function normalises.
Type 2 diabetes will reverse as insulin sensitivity improves.
Hypertension (Blood Pressure) will normalise as arterial stiffness reduces.
Acid reflux will settle as gastric pressure returns to normal.
GERD symptoms will disappear as inflammation in the esophagus heals.
Fatty liver will clear as hepatic fat is mobilised for energy.
Liver cirrhosis progression will slow as metabolic stress decreases.
Overall liver function will improve as triglyceride load drops.
PCOD will reduce as hormonal balance is restored.
PCOS symptoms will improve as insulin resistance reverses.
Irregular periods will normalise as endocrine signalling stabilises.
Female fertility will improve as inflammation and insulin resistance drop.
Thyroid function will stabilise as metabolic pathways reset.
Piles will reduce as gut inflammation decreases.
Psoriasis will heal as autoimmune activity calms down.
Kidney stones will stop forming as mineral balance normalises.
Gallbladder stones will reduce as bile composition improves.
Asthma symptoms will decrease as systemic inflammation lowers.
Arthritis pain will reduce as inflammatory markers decline.
Rheumatoid arthritis will calm as autoimmune triggers decrease.
Gout attacks will stop as uric acid stabilises.
Back pain will ease as inflammation and excess weight reduce.
Migraines will reduce as blood glucose variability stabilises.
Irritable Bowel Syndrome will calm as the gut microbiome resets.
Autoimmune diseases will reduce as immune overactivation drops.
Anxiety will lessen as neurochemical balance improves.
Depression will lift as inflammation and insulin resistance decline.
Fatigue will vanish as mitochondrial function upgrades.
Sleep apnea will improve as weight and inflammation reduce.
Mood disorders will stabilise as hormonal and neural pathways normalise.
Mood swings will calm as glucose fluctuations disappear.
Dyslipidemia will correct as triglycerides drop and HDL rises.
Hyperlipidemia will improve as metabolic health normalises.
Male infertility will improve as insulin and hormone balance returns.
Stroke risk will drop as vascular inflammation decreases.
Heart attack risk will fall as plaque formation slows.
Coronary heart disease will stabilise or reverse as arteries heal.
Kidney disease will improve as metabolic load decreases.
Pulmonary diseases will reduce as systemic inflammation lowers.
Alzheimer’s risk will fall as insulin resistance in the brain improves.
Even cancer risk will decrease as inflammation and oxidative stress decline.
This is not magic. This is biology.
When you restore the human design, the human body restores itself.
#meatandfast
இன்றே தொடங்குங்கள்: மனித உடல் ஆரோக்கியத்திற்கான திட்டம்
இதைப் பற்றி மேலும் பதிவிடுவதற்கு முன், ஒரு மனிதன் எப்படிச் சாப்பிட வேண்டும், எப்படி விரதம் இருக்க வேண்டும், என்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான திட்டத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.
இன்றிலிருந்து நீங்கள் பின்பற்றித் தொடங்கக்கூடிய ஒரு எளிய திட்டம்
தொடர்ந்து வரும் பதிவுகளில், இதன் பின்னணியில் உள்ள அறிவியலை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள் - ஆனால் நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. நீங்கள் இன்று முதல் இந்த வாழ்க்கை முறையை வாழத் தொடங்கலாம்.
நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்
இறைச்சி
முட்டை
வெண்ணெய்
நெய்
மீன்
கடல் உணவு
எலும்பு சூப்
உள் உறுப்பு இறைச்சிகள்
மசாலாப் பொருட்கள்
மிகச் சிறிதளவு மட்டுமே மசாலாப் பொருட்கள், சுவையூட்டிகள் சேர்க்கவும் - அவற்றில் மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்ஸ்) மிகக் குறைவாகவும், சர்க்கரை அல்லது ஸ்டார்ச் சேர்க்கப்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்
நீங்கள் என்ன குடிக்க வேண்டும்
தண்ணீர்
தண்ணீர் + உப்பு
எலும்பு சூப்
பிளாக் காபி
கிரீன் டீ
நீங்கள் எப்படிச் சமைக்க வேண்டும்
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்
வெண்ணெய்
நெய்
மாட்டுக் கொழுப்பு
பன்றிக் கொழுப்பு
உப்பு
ராக் சால்ட்
கடல் உப்பு
ஹிமாலயன் உப்பு
உடற்பயிற்சி
தினசரி நடைப்பயிற்சி
பளு தூக்குதல்
சுறுசுறுப்பாக இருங்கள்
எப்படிச் சாப்பிட வேண்டும்?
ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்ற எளிய திட்டத்தைப் பின்பற்றி இந்த உணவு முறையைத் தொடங்குங்கள்.
உங்கள் உடல் இந்த வாழ்க்கை முறைக்குப் பழகும் வரை 12:12 விரத முறையைக் கடைப்பிடியுங்கள்,
நீங்கள் காலை 8 மணிக்கு உங்கள் முதல் உணவைச் சாப்பிட்டால், இரவு 8 மணிக்குள் உங்கள் கடைசி உணவை முடித்துவிடுங்கள்.
உங்கள் மூன்று வேளை உணவுகளை நீங்கள் இப்படிக் கட்டமைக்கலாம்-
காலை
பட்டர் காபி
(30–40 கிராம் வெண்ணெய் கருப்பு காபியுடன் கலந்து)
மதியம்
4-6 முட்டைகள்
இரவு
இறைச்சி (வயிறு நிரம்பும் அளவு)
சாப்பிட்டபின்பு எப்போதாவது பசி எடுத்தால், மேலும் முட்டைகளைச் சாப்பிடுங்கள்
உணவுக்கு இடையில் சிற்றுண்டி (ஸ்னாக்ஸ்) சாப்பிடக்கூடாது
குறிப்பு: இந்த உணவுத் திட்டத்தை உடனடியாகப் பின்பற்றத் தொடங்குங்கள். மேம்பட்ட உணவு முறைகள், ஆழமான விரத நெறிமுறைகள் மற்றும் விரிவான அறிவியல் விளக்கங்களை எதிர்கால பதிவுகளில் விவாதிப்போம்
#இறைச்சியும்_விரதமும்
Start Today: The Blueprint for Human Health
Before we post more about this, I want to give you a clear picture of how a human being is meant to eat, fast, and move
A simple blueprint you can start following from today itself.
In the posts that will follow, you will learn the science behind it — but you don’t have to wait. You can begin living this lifestyle right now.
What You Should Eat
Meat
Eggs
Butter
Ghee
Fish
Seafood
Bone marrow
Organ meats
Spices
Add small amounts of spices, seasoning, or masala — only if they are very low in carbs and contain no added sugar or starch.
What You Should Drink
Water
Water + Salt
Bone Broth (Slow-Cooked)
Black coffee
Green tea
How You Should Cook
Cold-pressed coconut oil
Butter
Ghee
Tallow
Lard
Salt
Rock salt
Sea salt
Himalayan salt
Movement
Walk every day
Lift weights
Stay active
How To Eat?
To begin, follow a simple three-meals-a-day plan.
Stay in a 12:12 eating window until your body gets accustomed to this lifestyle.
If you eat your first meal at 8 am, make sure you finish your last meal before 8 pm.
You can structure your three meals like this:
Morning:
Butter coffee
(30–40 grams butter blended with black coffee)
Afternoon:
Four to six eggs.
Night:
Meat (up to your heart’s content)
If you feel hungry at any time after a meal, eat more eggs.
No snacking in between meals.
Note: Start following this blueprint immediately. The advanced diet methods, deeper fasting protocols, and detailed scientific explanations we will discuss in future posts.
#meatandfast
மேகி டி பிளாக் (Maggie De Block) 2014 முதல் 2020 வரை பெல்ஜியத்தின் சுகாதார அமைச்சராக இருந்தார்.
இவ்வளவு உடற் பருமனாக இருப்பவர் சுகாதார அமைச்சராக இருந்தால் நாடு எப்படி விளங்கும் என்று உலக அளவில் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார்.
உருவ கேலி தவறுதான் என்றாலும் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்ட நெட்டிசன்கள் கேள்வியில் ஒரு வித நியாயம் இருந்தது.
இந்தியாவின் தற்போதைய சுகாதார அமைச்சர் யார் என்று நீங்களே தேடி பார்த்துக் கொள்ளவும்.
பத்தே வரிகளில் சுருக்கமான டயட் அறிவுரை —
10 வருடங்களாக 10000 பேருக்கும் மேல் டயட் கொடுத்த அனுபவத்தில்:
01. இறைச்சி + முட்டை
02. விரதங்கள்
03. உப்பு
04. வெண்ணெய்
05. தண்ணீர்
06. மதிய சூரிய ஒளி
07. ஈரல்
08. எலும்பு சூப்
09. தினசரி நடைப் பயிற்சி + பளு தூக்கும் பயிற்சி
10. ஒமேகா 3, வைட்டமின் டி3, மெக்னீசியம் கிளைசினேட், எம்கே7, ஜின்க் சப்ளிமெண்ட்ஸ்
30 நாட்களுக்கு இதை முயற்சி செய்து பாருங்கள்.
உங்கள் உடல் உங்களுக்கு நன்றி சொல்லும்.
#இறைச்சியும்_விரதமும்
Brief diet advice in just ten points —
based on 10 years of experience and giving diet advice to 10,000+ people:
01. Meat + Eggs
02. Fasting
03. Salt
04. Butter
05. Water
06. Midday Sunlight
07. Liver
08. Bone Broth Soup
09. Daily Walking + Weight Lifting
10. Omega 3, Vitamin D3, Magnesium Glycinate, MK7, Zinc Supplements
Try this for 30 days.
Your body will thank you.
#meatandfast
06. மதிய சூரிய ஒளி
07. ஈரல்
08. எலும்பு சூப்
09. தினசரி நடைப் பயிற்சி + பளு தூக்கும் பயிற்சி
10. ஒமேகா 3, வைட்டமின் டி3, மெக்னீசியம் கிளைசினேட், எம்கே7, ஜின்க் சப்ளிமெண்ட்ஸ்