Crime against women 2023அ விட 24ல 2420 cases அதிகம். அதாவது 27%.
ஏன்டா அதிகம்னு கேட்டா more approachable police force / better complaint registration systemனு சொன்னாய்ங்க.
இப்பவும் அதே systemலதான் cases register ஆகுது. ஆனா இப்ப மட்டும் அதுக்கு பேரு law and order failure.
@Buddhan_ சும்மா எதையாவது ஒளற கூடாது. அதாவது ஒரு மாசத்துக்கு முன்ன, தமிழ்நாட்ல ஒரு crime கூட நடக்கலயா? அப்ப எத்தன crimeக்கு நீங்களும், உதயநிதியும் இதே மாதிரி பொங்குனிங்க, போராட்னிங்க..
A roadside prostitute’s life is better than Rajini fans life. Mentalans will sleep with anyone and everyone to get back at Vijay. Sore losers just like their leader Rajini.
மொத எனக்கு மட்டும்தான் இந்த state மேல, மக்கள் மேல அக்கறை இருக்கு, மத்தவன் யாராலையும் எதுவும் பண்ண முடியாதுன்ற god complexல இருந்து வெளிய வாங்கடா.. You lost the election for a reason. இப்ப மண்ணவாரி தூத்தறதால எதுவும் மாற போறது இல்ல.