Mechanical Engineer with Lots of Dreams, தவறு என்று தெரிந்தால் தட்டி கேட்கும் குணம் அது யாராக இருந்தாலும் சரி, நல்லதொரு வழியில் நடக்க நினைக்கும் சராசரி இளைஞன்
@airtelindia - I recharged with unlimited 5g access, Though I am having the 5G network, the data is limited to till 2GB. How is it possible??? Are you cheating customers????
@airtelindia – Please don’t mislead customers by claiming to offer unlimited 5G with certain recharge plans. I trusted that claim and ended up disappointed today. There’s no 5G network even in the main city, and my daily data limit is exhausted. Now I can’t use any data. Cheaters
@BeyoungFolks Your service has been extremely disappointing. I have been waiting for my product for the past 10 days, yet there is no update.Why can't you improve the quality of your transportation service? Please cancel my order and issue a refund.I no longer want the product.
@tvsmotorcompany - One of the Worst showrooms ever that I have ever seen....Even they are not ready to provide a quotation for any bikes...We need to bring money and ask them to give a quote for every bike. Worst service to customers.Theni Murugesan TVS, 625531, TN.
இதிலும் script ஐ மாற்றி எழுதி #நாடக நடிகர்களை வைத்து ஏமாற்றுகிறார்கள்
நேற்று
நீயா நானா ( விஜய் டிவி) , தமிழா தமிழா ( ஜீ தமிழ்) இரண்டு ஷோக்களிலும் இந்த ஜோடி பங்கேற்றது. சிதம்பரத்தில் உள்ளவர்களாம்...
முதல் ஷோவில் சண்டை போடும் மாமனார் மாமியார் என்ற தலைப்பிலும்,
இரண்டாவது ஷோவில் கிராமத்தில் வசிக்க விரும்பும் பெற்றோர்கள், அவர்களை நகரத்திற்கு நகர்த்த முயலும் பிள்ளைகள் என்ற தலைப்பிலும் பேசினர்...
எத்தனை ஷோக்களில் வேண்டுமானாலும் பேசட்டும்..
அதுவல்ல பிரச்சனை..
ஒரே நாளில் ஒளிபரப்பாகும் இரண்டு ஷோக்களிலும் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர்...
முன்னதில், அவர் சிதம்பரத்தில் இருப்பதாகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை பார்ப்பதாகவும், அந்த அம்மா சென்னையில் பையனோட வீட்டில் ஐந்து வருடங்களாக இருப்பதாகவும் இதனால் இருவருக்கும் சண்டை வருவதாகவும் பேசுறாங்க..
இரண்டாவது ஷோவில், பத்து வருடங்களாக இருவரும் சென்னையில் இருப்பதாகவும் , சிதம்பரத்திற்கு வர துடியாய் துடிப்பதாகவும் அவரது செலவுகளுக்கு மகன் இருபதாயிரம் வரை பணம் கொடுப்பதாகவும் பேசுகின்றனர்.
இரண்டு ஷோக்களிலும் மருமகள் வேற சாட்சி..
இப்படி ஸ்க்ரிப்ட் ஷோ��்களால் நல்லா நம்மளை ஏமாத்துறாங்க....
என்னத்த சொல்றது.....
எல்லா நிகழ்ச்சிகளும் முன்பே reharsal செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவையே!
எப்படி வேண்டுமானாலும் இருக்கும்! உண்மையை எதிர்பார்ப்பது.
எல்லா பட்டி மன்றம் நிகழ்ச்சிகளும் கூட ஸ்க்ரிப்ட் படி தான்
எண்டர்டைன்மெண்ட்
#அலப்பறைமீடியாக்கள்
அரசியலுக்கு வரமாட்டேன்!
கட்சி பதவி வேண்டாம்!
கடைசித் தொண்டனுக்கும் பின்னால் நிற்பேன்!
MLA ஆக மாட்டேன்!
அமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன்!
துணை முதல்வராக விருப்பமில்லை!
இவை அனைத்திலும் ஒரே ���ண்மை, வாயைத் திறந்தாலே பொய்யை மட்டும் தான் பேசுவேன்!
#வாரிசுஅரசியல்திமுக
@sundarpichai@Google@GoogleIndia- I think Google is short of Money in Account.That's why in India,they are cheating the Customers in the name of product service/repair. Promised to pick the phone for service after payment.I did my payment but no pickup since Nov -2023.Beggars🤣
ஐயா @pmoorthy21,எனது திருமண சான்றிதழுக்காக அனைத்து ஆவணங்களும் சரியாக கொடுத்தும் நிறைய பிழைகளுடனே கிடைத்து இருக்கிறது.ஏன் இந்த தவறுகள் நடக்கிறது தெரியவில்லை?கேட்டால் இதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்கிறார்கள்.இதே போல் நானும் எனது ஆவணங்களை தவறாக கொடுத்திருந்தால் வாங்கி இருப்பார்களா?
@mkstalin@Udhaystalin@sivasankar1ss - ஐயா, பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்ததில் இருந்து இது போன்று அனைத்தும் ஆங்காங்கே நடக்கிறது. இல்லை தமிழகம் முழுவதும் ஏராளமாக நடந்து கொண்டுதான் இ��ுக்கிறது. தயவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம் 🙏
https://t.co/rWb0Rwq4gD
@JioMart -I ordered an item and i received the wrong product against that order.I requested a return pickup. It crossed One month.Still it's not processed.Each and every time whenever I speak with customer care executives,it will take another 3 to 5 days what the reply is.resoln?
@Paytmcare@Paytm - I have raised a Ticket last week(Ref.No-3283848235) about the Charges Paid for the KYC at Paytm Point. From CC I received a response that the Amount will be refunded once the Wallet is been Activated. But,The Refund amount is not credited yet. Kindly Clarify
உள்ளே செல்ல கட்டணம் நாங்கள் குடுத்தாலும்,சரியாக எங்குமே கட்டண சீட்டு குடுக்கவில்லை. இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.ஆகவே, தாங்கள் இதை எல்���ாம் ஒரு சாமானியனின் குரலாக எடுத்து கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்🙏ஒளிமயமான தமிழகத்தை நோக்கி🙏
மாண்புமிகு ஐயா @mkstalin@Udhaystalin - நேற்று, குடும்பத்துடன் வைகை அணையை பார்க்க மாலை 5 மணிக்கு மேல் சென்று இருந்தோம்.சிறு வயதில் சென���ற அழகான வைகை அணை,தற்போது மிகவும் சரியான பராமரிப்பின்றி, விளக்குகள் எறியாமல், கு��ந்தைகள் விளையாடும் இடம் மிகவும் அசுத்தமாக இருந்தது.
அதே சமயம் பொழுது போக்கு அம்சங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் கிடக்கிறது, அதற்கும் கட்டணம் வேறு, கட்டண ச��ட்டு தரவில்லை. முக்கியமாக மாலை வேளையில் எரியும் விளக்குகள் சரி செய்யப்பட்டால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் அதிக எண்ணிக்கையில் வர வாய்ப்புண்டு.