ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில், சிறுதுளி அமைப்பின் நொய்யல் நதி மறுசீரமைப்பு மற்றும் நீர்நிலைகள் புனரமைப்பு திட்டத்திற்கான ஒரு பகுதியாக காசோலையை திருமதி. வனிதா மோகன் அவர்களிடம் வழங்கினேன்.
அதனைத் தொடர்ந்து, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் (ஆக்ருதி) உறுப்பினர்களுடன் நொய்யல் நதி மறுசீரமைப்பு, நீர்வளப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பான கலந்தாய்வில் பங்கேற்றோம். சமூக அக்கறையும், தன்னார்வ அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளும் நிலையான மாற்றத்தை உருவாக்கும் என்பதில் உறுதியடைந்தோம்.
இயற்கையை காப்போம் வருங்கால தலைமுறைக்கு பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
#AalamVizhuthugalFoundation #siruthuli #meenajayakumar
#EnvironmentalConservation #coimbatore
Delighted to have been part of the joyous engagement celebration of Kaushika & Srivatsan. Wishing you both a lifetime of love, happiness, togetherness, and cherished memories. Congratulations on this beautiful new beginning! ❤️
#coimbatore
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் - ஆக்ருதி 21-வது பதவியேற்பு விழாவில், ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக நரசிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகளிரின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக 5 தையல் இயந்திரங்கள் மற்றும் சிறுதுளி அறக்கட்டளை மேற்கொள்ளும் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகளுக்கு ரூ.50,000 காசோலையை வழங்கினேன்.
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆக்ருதியின் 2026–27 ஆம் ஆண்டிற்கான புதிய பிரசிடெண்ட் திருமதி. Rtn. அட்வ. ஆர். தேன்மொழி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களின் தலைமையில் சமூக சேவைப் பயணம் மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறோம்.
#rotary #coimbatore #meenajayakumar #womenhelpingwomen #Kovai
Honoured to be a part of the prestigious Rotary International District 3206 District Governor Installation Ceremony, Heartfelt congratulations and best wishes to Rtn.R.S.Maruti-District Governor, Wishing you a remarkable Rotary year filled with impactful service.
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் (ஆக்ருதி) சார்பாக, கோயம்பத்தூர், நரசிபுரத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன, மேலும் அங்கு சேவையாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக, ஏழை எளியோரின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக ரூ.25,000 மதிப்புள்ள காசோலையையும், 2 தையல் இயந்திரங்களையும் இன்னர் வீல் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் (East) கிளப்பின் பிரசிடெண்ட் திருமதி வீணா சர்கார் அவர்களிடம் வழங்கினேன். #Aalamviluzhugal#coimbatore
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் (ஆக்ருதி) சார்பாக, கோயம்புத்தூர் வீரகேரளத்தில் அமைந்துள்ள பாரத அன்னை இல்லத்தில் உள்ள தனித்திறன் கொண்டவர்களுக்கு உணவு வழங்கும் சேவையை மகிழ்ச்சியுடன் மேற்கொண்டோம்.
#RotaryInternational#aalamvizhuthukal#Aakuruthi#Meenajayakumar
*Queen Coimbatore & Princess Coimbatore 2026 Celebrates Women’s Talent and Empowerment*
The prestigious Queen Coimbatore & Princess Coimbatore 2026 talent and personality competition was held grandly at Merlis Hotel, Coimbatore, providing a vibrant platform for women to showcase their confidence, talent, leadership qualities, and personal achievements.
The event witnessed enthusiastic participation from women representing diverse backgrounds, including models, entrepreneurs, professionals, influencers, content creators, and students. Renowned film actress Hansika Motwani graced the occasion, while Mrs. Meena Jayakumar participated as chief guest.
The competition aimed to encourage women to express their talents, strengthen self-confidence, and enhance their personal branding while inspiring others through their accomplishments. The event also served as a stepping stone for aspiring models and content creators seeking greater exposure and opportunities. Outstanding participants were recognized with the coveted titles of Queen Coimbatore and Princess Coimbatore, making the event a memorable celebration of women’s empowerment, talent, and excellence.
#coimbatore #womeninspiringwomen #womenentrepreneur
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வணக்கம்,
இன்று முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்கிறேன், மேலும் நான் இதுவரை பயணித்த இந்த அரசியல் பயணத்தில் என்னுடன் இணைந்து என்னை ஆதரித்து, ஊக்கப்படுத்தி, வழிநடத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி!
AALAM VIZHUTHUKAL SPORTS CARNIVAL – Successfully Completed With immense happiness and pride, we are excited to share that our first-ever Aalam Vizhuthukal Sports Carnival was successfully conducted today in Coimbatore!
The event was filled with energy, passion, sportsmanship, and unforgettable moments. From thrilling matches to incredible team spirit, every player gave their best on the field.
🏅 Winners were honoured with prizes and appreciation for their outstanding performances.
👏 Congratulations to all the winning teams and participants who made this event a grand success!
A big THANK YOU to: Every player who participated, Every supporter and spectator who cheered, volunteers who worked tirelessly behind the scenes.
This is just the beginning! 🌟
Aalam Vizhuthukal will continue to encourage young talents and create more opportunities for the sports community.
Together, let’s build a stronger sports culture! 🔥
#AalamVizhuthukal #SportsCarnival #Coimbatore #YouthPower #meenajayakumar
🏆🔥 BIG NEWS FROM AALAM VIZHUTHUKAL🔥🏆
We are excited to launch the Aalam vizhuthukal Sports Carnival in Coimbatore — a platform created to support and celebrate young talents across every sport! 💪⚽🏏🏸
From Cricket 🏏, Kabaddi 🤼, Paddle 🎾 and many more — this carnival is all about giving upcoming teams the spotlight they deserve. 🌟
Got a team? Want to organize a match under the banner of AALAM VIZHUTHUKAL?
📩 Reach out to us — we’d love to collaborate and grow the sports community together!
🎉 Our FIRST MATCH kicks off on 14th May
👥 Spectators are warmly welcome to come cheer and support the teams!
📍 Venue - Herkley Sports Centre, https://t.co/GSd5TfOPSU
Let’s build a stronger sports culture together! ❤️
#Aalamviuzhuthukal #meenajayakumar #SportsCarnival #Coimbatore #Cricket
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் 2.0 அரசு அமைத்திட, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு.வி.செந்தில் பாலாஜி அவர்களின் ஆலோசனைப்படி ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர், ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.முத்துசாமி அவர்களுடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் தோழர்களோடு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டபோது.
@mkstalin@udhay_stalin@V_Senthilbalaji #dmk4tn #stalinbuildstn #dravidamodel #erode #meenajayakumar

#dmk4tn #stalinbuildstn #dravidamodel #erode #meenajayakumar
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் 2.0 அரசு அமைத்திட, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு.வி.செந்தில் பாலாஜி அவர்களின் ஆலோசனைப்படி ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர், ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.முத்துசாமி அவர்களுடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் தோழர்களோடு கொல்லம்பாளையம் பகுதி கழகத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டபோது.
@mkstalin@udhay_stalin@V_Senthilbalaji @erode_muthusamy @arivalayam #dmk4tn #stalinbuildstn #dravidamodel #erode #meenajayakumar
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் 2.0 அரசு அமைத்திட, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு.வி.செந்தில் பாலாஜி அவர்களின் ஆலோசனைப்படி ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர், ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.முத்துசாமி அவர்களுடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் தோழர்களோடு சென்னிமலை ஒன்றிய கழகத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டபோது.
@mkstalin@udhay_stalin @V_Senthilbalaj @erode_muthusamy @arivalayam #dmk4tn #dravidamodel #stalinbuildstn #erode #meenajayakumar
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் 2.0 அரசு அமைத்திட, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு.வி.செந்தில் பாலாஜி அவர்களின் ஆலோசனைப்படி ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர், ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.முத்துசாமி அவர்களுடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் தோழர்களோடு சென்னிமலை ஒன்றிய கழகத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டபோது.
@mkstalin@udhay_stalin@V_Senthilbalaji @erode_muthusamy #dmk4tn #dravidamodel #stalinbuildstn #erode #meenajayakumar