காலுக்குச் செருப்பும் இல்லை;
கால்வயிற்றுக் கஞ்சியும் இல்லை,
பாழுக்கு உழைத்தோமடா தோழா
பசையற்றுப் போனோமடா என்ற ஜீவாவின் வரிகளைப் போல உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த எம் இன மக்களை இயற்கையும் பலி வாங்குகிறது !
கடலூர் மாவட்டத்தில் இடி தாக்கி உயிரிழந்த விவசாயிகள் !
கூத்தாடியைப் பாக்க போய் உயிரிழந்தவர்களை ஓடிப்போய் பார்த்தவர்களும் உதவியர்களும் விவசாயி செத்தால் போக மாட்டார்கள்
சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம்
கூத்தாடி பார்த்து செத்தால் 10 லட்சம்
விவசாயி செத்தால் ??????
My Dear bloods ! Just watched #Vetrimaaran sir’s #ARASANPromo theatrical version with MUSIC.
Na solren, Time kedacha theatre la pathudunga. Don’t miss the Theatrical experience . Worth it 🔥
#Arasan
Experience the power, rage, and rise of an #ARASAN on the big screen!
Promo Premiering Exclusively in Theatres at 6:02 PM On 16th October.
In YouTube 17th Oct @ 10.07 am
A curated list of theatres for booking will be announced this evening.
#VetriMaaran@SilambarasanTR_
#STR49 #SilambarasanTR #VCreations47 #ARASANPromo
சிம்புவின் ரசிகர்களின் அன்பு
வேண்டுகோளுக்கிணங்க
STR & வெற்றிமாறன்
படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது. இதுவே STR-வெற்றிமாறன் கூட்டணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கும் சிறப்பு தருணமாகும்.🌸
இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்🔥
@VetriMaaran@SilambarasanTR_ #STR49 #VCreations47
நடந்தால் செய்தி, பேசினால் செய்தி, பேசாவிட்டாலும் செய்தி என்பதே இணையத்தில் STR-ன் வரலாறு! ரெட் கார்டு போட்டு `அவுட் ஆஃப் தி கிரவுண்ட்' அனுப்பினாலும் `ஆட்ட நாயகன்' சிம்பு தான்! தன் ரசிகர்களுக்காக பத்து தலயோடு, உடலை உருக்கி, 'மாநாடு' போட்டவர்... கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என இந்திய சினிமாவையே கோடம்பாக்கம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இந்த வருடம் முழுக்க ஆடியோ லாஞ்ச், விருது மேடைகள் என சிம்பு தான் சென்டர் ஆப் அட்ராக்ஷன்! உலகநாயகனுக்கு வில்லனானவர், 'டிராகன்' ��ொடங்கி, 'டீசல்', 'OG' படங்கள் வரை பாடல்கள் பாடி நட்பையும் தன் ஸ்டைலில் கொண்டாடியிருக்கிறார் இந்த ஆத்மன்! இன்னொரு பக்கம் தன் கனவுப்படத்துக்கான உழைப்பிலும் மிளிர்கிறார். பிறவிக் கலைஞன் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு Most Celebrated Hero in Digital 2025 விருதினை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது விகடன்.
#VikatanDigitalAwards2025 | #VikatanDigitalAwards | #VikatanAwards | #SilambarasanTR