"மாணவர்களின், இளைஞர்களின் கூக்குரலைக் கேட்காத எந்த ஆட்சியும் ஒரு நாள் வீழும்.
கல்வி என்பது உரிமை; அது யாருடைய கனவையும் பறிக்கக் கூடாது. மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.
கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்
#NEET#NEETExam#Students#Education#tamilnadupolitics
ஒருவர் இரவு நேரத்தில் மனைவிகிட்ட கேட்டுட்டு கட்சிய BJB la சேர்ந்தார். அதுபோல நீங்களும் DMK la சேர்ந்திருக்கலாம்.” ஒரு மக்களவை MP கு வேண்டி ஒரு கட்சி 😂😂😂
@ikamalhaasan sir
கட்டுக்குள் அடங்காத கூட்டத்தில் ஆம்புலன்ஸ் விட்டது யார்
ஆம்புலன்ஸ் விட வேறு வழி இல்லையா?
இவ்வளவு பெரிய மக்கள் திரளில் power cut செய்யப்பட்டது ஏன் ?
இல்லை Power Cut ஆக காரணம் தான் என்ன ?
மத்திய அரசு இதில் தலையிட்டு முறையான விசாரனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
#TVKVijay
கரூரில் TVK தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன
பெரும் மக்கள் கூட்டத்தை கையாள்வதில் அரசும், காவல்துறையின் தோல்வியே இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்
#TVKVijay
#ChennaiCorporationSanitaryWorkers
சென்னை யை சிங்கார சென்னை யாக மாற்றும் தூய்மை பணியாளர்களின் கேரி கையை உடனே நிறைவேற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் உண்மையான கோரிகையை உடனே நிறைவேற்ற வேண்டும்
அரசு சுய லாபத்திற்கு தனியார் மையமாக மாற்றுவதை உடனே கைவிட வேண்டும்
#kavinkumar
ஆணவக் கொலை செய்ய துணிந்த வெறி பிடித்த வர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் , கொலையாளிகள் மற்றும் அவர்களுக்கு துணை போனவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து ஆணவ கொலைகள் நடக்காமல் இருக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்
#கவின் கு நிதி கிடைக்க வேண்டும்
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
பாலன் இயேசு விரும்பிய மகிழ்ச்சி அன்பு அனைவரின் குடும்பங்களிலும் எண்ணங்களிலும் நிலைக்கட்டும்
#MerryChristmas2024