Cm ஆனாலும் மனுஷன் ஒரு தூக்கம் னா கண்டிப்பா அங்க போய் தன் ஆறுதல் ஆ சொல்லுவாரு 🙏
எச்ச boomer @Akracingoffl
நீ என்ன டா பண்ணிட்டு இருக்க போகமா
https://t.co/XP9bMuerGN
தமிழக மக்கள் கழகம் ஆரம்பிச்சு ஒரு நாளுக்கு மேல ஆச்சு.. இன்னுமா சுரேஷ் சந்திரா அக்கவுண்ட்ல இருந்து அறிக்கை எதும் வரல.. யார் செய்த தாமதம்? லெட்டர்பேட் எதும் ஸ்டாக் இல்லியா?
மலையாலத்துல குப்பையை கிண்டிகுடுத்தாலும் ஆஹா ஒஹோன்னு கூவுவானுங்க..
தமிழ்ல நல்ல படம் வந்தா அது scam"னு குறை சொல்லிட்டு கடிப்பானுங்க...
இவனுங்களுக்கு உன் ரூட்தான் correct...
அரசியில்வாதிகள் சும்மா தும்மினாலே அறிக்கை விட்ட ஆளு.. அரசியல் வாடையே ஆகாத ஆளு இப்போ ஒரு கட்சி தலைவர கூப்பிடு தன்னோட race ய ஆரம்பிச்சி வச்சி இருக்க���ப்ல...
Statement இன்னும் வரல அய்யா.எனக்கும் இந்த கட்சிக்கும் சம்மந்தம் இல்லைன்னு @Akracingoffl
Kooda work panra goltis name lam surname oda padikkave mass aah irukku!!
Namma state pasangaluku mattum surname eh illama, name ah sollave mokkaiya irukku.
Ithuku reason aanavan....