2.)
அ���ளை பாதுகாக்கும் பெயரில் அவளின் சுகந்திரத்தை பறித்துவிடாதீர்கள்
அவளை மாட்ற முயற்சிக்காதீர்கள் அவளை அவளாகவே வாழ விடுங்கள் அதுவே அவளுக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய மரியாதை
அவளை அவளாக வாழ விடுங்கள்
அவள் பேசும் குறை தேடாதீர்கள் அவள் எடுக்க���ம் முடிவுகளில் தடை போடாதீர்கள்
ஒரு பெண்ணின் வாழ்கை மற்றவர்களின் விருப்பப்படி வாழ்வதற்கல்ல அவளின் மனம் விருப்பம் பாதையில் நடப்பதற்கே
ஆடை, கனவு,கல்வி வேலை எதிலும் கட்டுப்பாடு அல்ல புரிதல்தான் அவளுக்கு தேவை
அவரை பற்றி
யாரு அவரு
அவர தெரியாது இவர தெரியல
இவரு பேருதான் அரைவேக்காடு
அவருக்கு என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனை ஆஹ்
பிரச்சனை ஒன்னும் இல்ல
அப்புறம் என்ன
அவர பத்தி பேசுனாலே அவதூறு ஆஹா
எதுக்கு சொல்றேன்னா 🤦♀️