சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்
#BanNEET
@arcot2arctic இனி திமுக எந்திரிக்க வாய்ப்பே இல்ல அந்தளவுக்கு கட்சியை பலப்படுத்திட்டு இருக்காரு விஜய்யை சுற்றி இருக்குறவங்கள பாருங்க எல்லாரும் முரட்டு விசுவாசிங்க அதே இங்க பண்ணையார் மனநிலையில் உள்ளவர்களுக்கும் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் தான் முன்னுரிமை கொடுத்துட்டு இருக்காய்ங்க.