தமது வீரமிக்க பேச்சுகளாலும் எழுத்துகளாலும் மக்களிடையே விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பி, தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் பிறந்த தினம் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக எண்ணற��ற இன்னல்களையும் தியாகங்களையும் எதிர்கொண்ட, அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்.
வரும் அக்டோபர் 15, ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினம் அன்று, கோயம்புத்தூரில், Abdul Kalam Centre for Ethics and Politics தொடங்கப்படும். முதல் நாளில், 100 மகளிர், இந்த பயிற்சித் திட்டத்தில் இணைவார்கள். மேலும், அக்டோபர் மூன்றாவது வாரத்தில், நமது @WTLFoundation தலைவர்கள் சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5000 பெண்களைக் கொண்ட மகளிர் சுய உதவிக் குழு பதிவு செய்யப்படவிருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்துக்காக, நாம் தொடர்ந்து துணை நிற்போம்.
திருத்தம்: தமிழகத்தில் தற்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் 8 பேரும், பெண் அமைச்சர்கள் 4 பேரும் இருக்கிறார்கள்.
அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என்ற உயரிய சிந்தனையை உலகிற்கு எடுத்துரைத்த திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று.
ஆன்மீக விழிப்புணர்வின் மூலம் சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களைய முடியும் என்றும், ஜாதி வேறுபாடுகளற்ற அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த சமுதாயமே உயர்ந்த சமுதாயம் என்றும் வலியுறுத்தியவர். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உருவாக்கப்படும் ஜாதி, சமூக வேறுபாடுகளை மறுத்து, ஜீவகாருண்யத்தை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்.
வள்ளலார் பெருமா���் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபையின் வழியாக, ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடுமின்றி, பசியிலிருப்பவர்கள் அனைவருக்கும் உணவளிக்கும் மனிதநேயப் பணி இன்றும் தொடர்கிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குகிறோம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய முதல��ைச்சர் திரு. விஜய் அவர்கள் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என பல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்���ும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சால��களை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?
மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச���சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே ��ிறைவேறட்டும். வாழ்வில் வளமும், நலமும், மகிழ்ச்சியும் பெருகி, குடும்பத்தில் அன்பும் அமைதியும் என்றும் நிலைத்திருக்கட்டும்.
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
நேற்றைய தினம், நமது We The Leaders அமைப்பின் சார்பில், தமிழகத்தின் பசுமை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஒருமித்த கொள்கையோடு மாபெரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது!
இயற்கை அன்னையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியோடு எங்களது அழைப்பை ஏற்று, பெருந்திரளாகக் கலந்து கொண்டு இந்தப் பேரணியைப் ப���ரும் வெற்றிப் பாதையாக மாற்றி காட்டிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்! நம் மண்ணையும் இயற்கையையும் காக்க நமது We The Leaders அமைப்பு, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து பயணிக்கும்!
இதெல்லாம் ஜந்தர்மந்தர் ல நடந்திருந்தா insta பூரா வீடியோ போட்டு ..cjp வந்து..பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்து..சோனாக்ஷி ..
கண்டனம் தெரிவித்து..என்னென்ன பண்ணிருப்பீங்க..
Jharkand ல இருப்பது மாணவர்கள் இல்லயா..இவுங்களுக்கு வந்தா தக்காளி chutneyயா டேய்..
Offered puja at Arulmigu Arunachaleswarar Temple and visited the sacred place Sri Ramana Maharshi Ashram in Tiruvannamalai, Tamil Nadu.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் வழிபாடு மற்றும் தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்றேன்.
Honoured to have had the opportunity to launch the book ‘Operation Sindoor-The Untold Story’ written by Indian Army veteran and Geopolitical analyst Thiru @major_madhan avl, alongside other eminent guests today in Coimbatore.
Heartfelt appreciation to Thiru Major Madan avl for his exemplary work, both during his service as a dedicated army officer and now as a compelling author. His continuous and passionate efforts in sensitising the Indian youth about the ethos, sacrifices, and immense contributions of the Indian Army are deeply inspiring and essential for building a strong, nationalistic character in our next generation.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தமிழின் பழம்பெரும் இலக்கியங்களில் பாடப்பட்ட மன்னரும், 14 நாடுகளை உள்ளடக்கிய கொல்லிமலையை��் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மாவீரருமான வல்வில் ஓரி அவர்களின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரும் கொடையாளியாகவும், இணையற்ற வீரராகவும் விளங்கிய அவரது வாழ்க்கை, தமிழரின் வீரத்திற்கும் அறத்திற்கும் எடுத்துக்காட்டாகும். வீரம், கொடை, நீதி ஆகிய உயரிய பண்புகள் கொண்ட மாவீரர் வல்வில் ஓரி அவர்களின் புகழ் என்றும் நில���த்திருக்கும்.
With an emphasis on spreading the importance of preserving TN’s vast coastline and protecting biodiversity, @WTLFoundation has launched the cleaning & regenerating of the 175 km coastline between Kanyakumari and Thoothukudi.
Yesterday, we inaugurated the cleaning activity in Kanyakumari, Uvari, Kulasekarapattinam & Threspuram in Thoothukudi, with thousands of volunteers participating in the coastal regeneration effort.
Heartiest congratulations to Thiru Raja Muthupandi avl on securing the Silver Medal in the Men’s 65kg Weightlifting at the Commonwealth Games 2026 in Glasgow.
He has brought immense glory to our nation and has brought pride to the state of Tamil Nadu on the global stage. Wishing him continued success in all his future endeavours.
கரப்பான் பூச்சி அபிஜித்,..
உங்களுக்கு என் நன்றிகள்.
பாஜகவில் மட்டுமல்ல, மற்ற அரசியல் கட்சிகளிலும் 25 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தெரிந்தோ தெரியாமலோ, ஜென் Z தலைமுறை அரசியலை ஏறக்குறைய முழுமையாகப் புறக்கணித்து, கைபேசி மற்றும் வேலை சார்ந்த மனநிலையில் இருந்து வருகிறது. அவர்களுக்கு அரசியல் ரீதியாக சிந்திக்கக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்தான் 🔥
இனி இந்தியாவின் எதிர்காலம் அடுத்த 100 ஆண்டுகளுக்குச் சுமுகமாக முன்னேறும் 🙏
நீங்களும், தலைமை நீதிபதியாக, இளைஞர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுங்கள்.
2014 வரை இந்தியா எப்படி இருந்தது என்பதை அவர்கள் அறியட்டும்.
நரேந்திர மோடி இந்தியாவின் ஆட்சியைப் பொறுப்பேற்றபோது, இன்று போராட்டத்தின் முன்னணியில் இருப்பவர்கள் வெறும் 6 வயதுக் குழந்தைகளாகத்தான் இருந்தார்கள் ....
இந்தியா எப்படி இருந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது.
அவர்கள் படித்தாலும், நரேந்திர மோடி வந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை ஜென் C தலைமுறைக் குழந்தைகள் கற்றுக்கொள்ளட்டும் ....🙏
1-மிஸ்டு காலில் கேஸ் சில��ண்டர்.
2-ஆன்லைன் பில் செலுத்துதல்.
3-UPI கட்டணம்.
4-டிஜிலாக்கர்.
5-ஜன ��ஷதி கேந்திரா.
6-ஆயுஷ்மான் அட்டை.
7-புதிய பாராளுமன்ற மாளிகை.
8-இலவச தடுப்பூசி.
9-பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா.
10-சர்ஜிக்கல் ஸ்டிரைக்.
11-ஆபரேஷன் சிந்தூர்.
12-முத்தலாக் மசோதா.
13-ஆதார் இணைப்பு.
14-FASTag.
15-செனாப் பாலம்.
16-ஜம்மு சுரங்கப்பாதை.
17-கங்கா விரைவுச்சாலை.
18-காசி தாழ்வாரம்.
19-விஸ்வநாத் தாழ்வாரம்.
20-கேதார்நாத் புனரமைப்பு.
21- ஸ்ரீ ராமர் கோயில் கட்டுமானம்
22- சுகன்யா சம்ரித்தி யோஜனா.
23- கழிப்ப���ைகள் கட்டுதல்.
24- ரயில் தண்டவாளங்களை இரட்டிப்பாக்குதல்.
25- ரயில் நிலையங்களின் மேம்பாடு.
26- பயணச்சீட்டு முன்பதிவு செய்ய குறைவான நாட்கள்.
27- பயணச்சீட்டை ரத்து செய்யும் வசதி.
28- தங்க நாற்கரத் திட்டம்.
29- பாரத்மாலா திட்டம்.
30- 18 எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம்
31- எஸ்.ஐ.ஆர்
32- மகாத்மா காந்தி சேது புனரமைப்பு.
33- பூபன் ஹசாரிகா சேது.
34- இராணுவ நவீனமயமாக்கல்.
35- மேக் இன் இந்தியா.
36- ட்ரோன் புரட்சி.
37- விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடிப் பணம் செலுத்துதல்.
38- ரேஷன் டிஜிட்டல்மயமாக்கல்.
39- இலவச ரேஷன்.
40- கன்யா சுமங்கலா யோஜனா
41- ஜிஎஸ்டி அமலாக்கம்.
42- ஜிஎஸ்டியில் பெரும் தள்ளுபடி.
43- கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்.
44- குளங்கள் கட்டுதல்.
45- ஹர் கர் நால் சே ஜல்.
46- 22 மணி நேர மின்சாரம்.
47- வருமான வரியில் முன்னெப்போதும் இல்லாத தள்ளுபடி.
48- சட்டப்பிரிவு 370-ஐ ஒழித்தல்.
49- 553 புதிய ரயில் நிலையங்கள்.
50- 1500 புதிய மேம்பாலங்கள்.
51- 200-க்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்களை நீக்குதல்.
52- ஊழல்வாதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சாதனை அளவிலான சோதனைகள்.
53- ரூ. 3000-க்கு ஃபாஸ்டேக்கிற்கு ஆண்டு முழுவதும் தள்ளுபடி.
54- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) VVPAT-ஐ செயல்படுத்துதல்.
55-கர்த்தவ்ய பாதை வழித்தடம்.
56-நாணயத் தாள்களில் கலாச்சார பாரம்பரியத்தின் படங்கள்.
57-நாளந்தா பல்கலைக்கழகத்தின் புனரமைப்பு.
58-தேஜஸின் உள்நாட்டு உற்பத்தி.
59-கைபேசி உற்பத்தியில் தன்னிறைவு.
60-முத்ரா யோஜனா.
61-உஜ்வாலா யோஜனா.
62-சுரக்ஷா பீமா.
63-390 புதிய பல்கலைக்கழகங்கள்
64-7 புதிய ஐஐடி-க்கள்
65-7 புதிய ஐஐஎம்-க்கள்
66-16 புதிய ஐஐஐடி-க்கள்
67-300 புதிய மருத்துவக் கல்லூரிகள்.
68-பாம்பன் பாலம் கட்டுமானம்.
69-ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில்வே திட்டம்.
70-உத்தரகாண்ட் சார் தாம் சாலை கட்டுமானம்.
71-பிரம்மோஸ் உற்பத்தித் தொழிற்சாலை.
72-அமேதியில் தாக்குதல் ரக துப்பாக்கி உற்பத்தி.
73-வந்தே பாரத் நவீன ரயில்கள்.
74-வக்ஃப் வாரிய சொத்து மீதான சட்டம்.
75-ரயில்வேயில் உயிரி கழிப்பறைகள்.
76-தொழிலாளர் நலனுக்கான தொழிலாளர் சட்டங்களைச் ச���யல்படுத்துதல்.
77-கிராம் ஜி யோஜனாவைச் செயல்படுத்துதல்.
78-சாலை கட்டுமானத்தில் இந்தியா ஏற்கனவே சீனாவை விஞ்சியுள்ளது.
79-12 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டன.
80-8 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்த்தக உரிமங்கள் வழங்கப்பட்டன.
81-80,000 புதிய பெட்ரோல் பம்புகள்.
82-சௌரிய ஸ்தல் கட்டுமானம்.
83-ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தல்.
84-9000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகள்.
85-அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு எதிராக புல்டோசர்கள்.
86-எல்லைகளில் வேலி அமைத்தல்.
87-பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவத்திற்கு திறந்த உரிமம்.
88-விகாஸ் கௌஷல் யோஜனா.
89-பணமதிப்பிழப்பு.
90-சுங்கச்சாவடிகளை ஒழித்து ஃபாஸ்டேக் வசதி.
நமது @WTLFoundation செயலியை பதிவிறக்கம் செய்து, எப்படிப் பயன்படுத்துவது என்பதை, இந்தக் காணொளியில் எளிமையாக விளக்கியுள்ளோம்.
இதனைப் பார்த்து, செயலியை பதிவிறக்கம் செய்து, உங��கள் பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்! சமூக மாற்றத்திற்கான தலைமைப் பயணத்தைத் தொடங்குங்கள்.
We The Leaders செயலியை பதிவிறக்கம் செய்ய,
iPhone (App Store):
https://t.co/AweYLuQclp
Android (Google Play):
https://t.co/3kv3EKclrQ
As the Commonwealth #Glasgow2026 Games begin, my best wishes to the Indian contingent.
I am confident that our athletes will participate in the Games with passion, determination and a spirit of excellence.
The skills and dedication of our athletes always inspire countless Indians.
@Glasgow_2026