டெல்லியில் போராடும் இளைஞர்கள், மாணவர்களுக்கு ஆதரவாக, நீட் தேர்வை ரத்து செய்யவும், கல்வி அமைச்சர் பதவி விலகவும் கோரி சென்னையில் போராடிய SFI ( @sfi_tamilnadu ) - DYFI ( @dyfitn ) தோழர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த தமிழ்நாடு காவல்துறை..!! வன்மையான கண்டனங்கள்..!! #sfitamilnadu
@JDRK007@KanimozhiDMK "கேள்வி கேட்பது வேறு... ஆதாரமில்லாமல் பழி சுமத்துவது வேறு. உண்மை இருந்தால் நீதிமன்றத்தில் நிரூபியுங்கள்; X-ல் பதிவிட்டால் அது உண்மையாகிவிடாது."
கடை கோடி தொண்டன் வினோத் சூர்யா குடும்பத்தை @KanimozhiDMK அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தேவையான அனைத்து உதவிகளையும் கழகம் வழங்கும் என உறுதியளித்தார். ஒரு தொண்டனுக்கு இதைவிட பெரிய அங்கீகாரம் என்ன வேண்டும்? #kanimozhiakka#kanimozhimp