கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நமது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சமூகநீதி துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் வன்னி அரசு அவர்கள் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்...
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் @VanniTamizhVCK அண்ணா...🩵❤️💐
“மக்களின் முன்னேற்றமே எங்கள் அரசியலின் அடையாளம். சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்படுவோம்.”
#VCK#Vanniarasu#SocialJustice#VCKITWing#TamilNadu
சென்னையில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
#VCK#Vanniarasu#Thirumavalavan
“மக்களின் முன்னேற்றமே எங்கள் அரசியலின் அடையாளம். சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்படுவோம்.”
#VCK#Vanniarasu#SocialJustice#VCKITWing#TamilNadu
ஈரோடு மாவட்டம் - ஆசனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்று, நொய்டாவில் உள்ள ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் Indian Institute of Tourism & Travel Management (IITTM) கல்வி நிறுவனத்தில், BBA (TT) (Bachelor of Business Administration in Tourism and Travel) படிப்பிற்கு நுழைத்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றுள்ள 16 மாணவ - மாணவிகளுக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பாராட்டு வி���ாவில் பங்குபெற்றோம்.
இவ்விழாவில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வே.பெ. தமிழ்ச்செல்வி சிவக்குமார், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு. அண்ணாதுரை CLS, ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. ச. கந்தசாமி IAS, மாவட்ட வன அலுவலர் திரு. S. கௌதம் IFS உள்ளிட்ட அதிகாரிகள் உடன் பங்குபெற்று நம் குழந்தைகளை வாழ்த்தினர்.
குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர் சகோதரி தமிழ்ச்செல்வி சிவக்குமார் அவர்கள் இதே ஆசனூர் பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளியின் முன்னாள் மாணவி என்பதை நெகிழ்ச்சியோடு மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்கள் தானும் ஒரு அரசுப்பள்ளி மாணவன் தான் என்பதை குறிப்பிட்டு பெருமையோடு பேசினார்.
'கல்வி மட்டுமே நமது விடுதலைக்கான ஒரே கருவி, மாணவர்கள் அதில் முழு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் அனைத்து கல்வி தொடர்பான தேவைகளையும் நமது துறை நிறைவேற்றும். எதற்கும் பயப்படாமல் மாணவர்கள் முன்னோக்கி செல்ல வேண்டும். நமது ச���ூக நீதித்துறை உங்களுடன் உறுதுணையாக இருக்கும்' என்று மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்தேன்.
@CollectorErode
@Tamilselvi_TVK
#JUSTIN ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக வரும் கூட்டத்தொடரிலேயே தனிச்சட்ட��் - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உறுதி
#Vanniarasu #Nellai #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ