திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதி,எஸ்.புதூர் ஒன்றியம் K.புதுப்பட்டியில் பரபரப்பு..!
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கார் முற்றுகை..!
வாக்கு கேட்டு கிராமத்திற்குள் வர விடாமல் தடுத்து பொதுமக்கள் போராட்டம்..!
#RisingBharatSummit2026
कांग्रेस हमेशा ऐसा ही करती है।जब अपने पाप को छिपाना हो, तो कांग्रेस बापू को आगे कर देती है, लेकिन जब गौरवगान करना हो, तो एक परिवार को सारा श्रेय दे देती है: PM Modi
via NaMo App
#RisingBharatSummit2026
Hard work guided by foresight is the foundation of an Aatmanirbhar, empowered and prosperous Bharat by 2047: PM Modi
via NaMo App
பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி, 2026 இல் 10.4% அதிகரித்து, ஏப்ரல்-ஜனவரி நிதியாண்டில் 100 பில்லியன் டாலர்களை தாண்டியது
https://t.co/raveGXqHuB
via NaMo App
தமிழ்நாட்டில் பகுத்தறிவுவாதிகள் என்று தன்னை மார்தட்டிக் கொள்ளும் குடும்ப அரசியல் செய்யும் திருட்டு திராவிடம் பேசும் திருடர்களுக்கு ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்த தலைவரை பிரதம மந்திரி அமர வைத்து இதுதான் ஜனநாயக கட்சி என்று உலகிற்கு காட்டும் நிகழ்வு
அரசுப் பணி வழங்க லஞ்சம் – ₹888 கோடி, ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் – ₹1,020 கோடி வரிசையில், மூன்றாவதாக, பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!
இந்த பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்.குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களின் சாதனைகள்.
அமலாக்கத் துறை (ED) சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக ₹365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான விரிவான ஆவணங்கள் அடங்கியுள்ளன. ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணி வழங்கவும், பணியிட மாற்றத்திற்கும், அரசு அதிகாரிகள், ₹7 லட்சம் முதல் ₹1 கோடி வரை லஞ்சம் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் கொடுப்பதற்கு தற்போது இரண்டு விளக்கங்களே உள்ளன. தனது தலைமையிலான ஆட்சியில் நடைபெறும் பூதாகரமான ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருப்பது, அல்லது அவரும் இந்த ஊழல்களில் முழு உடந்தையாக இருப்பது.
உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் திரு. கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது, திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும் திருமிகு நித்தின் நவீன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் @annamalai_k@NitinNabin@tnbjp@blsanthosh
Heartiest congratulations to Thiru @NitinNabin avl on being elected as the new National President of @BJP4India, world’s largest political party.
His journey from a dedicated grassroots karyakarta to this historic position exemplifies the true spirit of our party, where hard work, unwavering commitment, and organisational dedication are recognised and rewarded. He is the youngest-ever BJP National President in our party's glorious history, and this is a testament to merit-based advancement that showcases why BJP remains the only political party that truly nurtures talent from the ground up.
Thiru @NitinNabin avl’s rise through the ranks, from youth mobilisation campaigns to holding critical organisational positions, reflects the ideological commitment and on-ground dedication that defines our movement. The BJP has always believed that leaders are nurtured through service to the organisation and the people. His selection reinforces this core principle and sends a powerful message to millions of our karyakartas across the nation.
We are confident that under his able leadership and the continued guidance of our Hon PM Thiru @narendramodi avl, our party cadres are geared up to work with renewed vigour and pride for the betterment of the @BJP4India and our great nation.
We sincerely acknowledge the tremendous work and stellar contributions of our former National President, Hon Health Minister Thiru @JPNadda avl, who has steered our party through critical phases with exemplary leadership and dedication. His tenure has strengthened our organisational structure and ensured our unwavering commitment to the nation's progress.
On this momentous day, extending my warmest wishes to Thiru @NitinNabin avl as he assumes this great responsibility.
हमारी कार्यसंस्कृति सर्वसमावेशी, सर्वांगीण, सर्वस्पर्शी, सर्वहितकारी, सर्वकल्याणकारी और गरीब को समान अवसर देने व सशक्त करने वाली है।
- आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी
VIDEO | On alleged attack on BJP state youth wing president SG Suryah by DMK members after a TV debate in Chennai, BJP leader Karate R Thiagarajan says, "There was a TV debate conducted by a private news channel in Egmore, in which BJP state youth wing president SG Suryah attended the programme. A DMK supporter, who claims to be a journalist and identified as Senthil Vel, was also present. During the debate, an argument broke out, after which Senthil allegedly left the venue and returned with more than 100 DMK supporters and anti-social elements, who marched into the studio while the debate was ongoing and allegedly attacked BJP workers. The police intervened immediately, stopped the attackers and rescued BJP workers, though three to four BJP leaders were injured..."
(Full video available on PTI Videos - https://t.co/bIyFWTfmBd)
இன்று காலை அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்களை சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் சந்தித்து கலந்துரையாடினேன். அப்போது,
பாரதப் பிரதமர் மாண்புமிகு @narendramodi அவர்களின் தமிழகம் வருகை மற்றும் பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.