பணியிட மாற்றம் என்பது வெளியில் பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அது முக்கியம்.
குடும்பத்திற்காகதானே இந்த உழைப்பு, வாழ்க்கை, வேலை எல்லாமே, குடும்பத்தோடு இருக்க முடியாத அரசு ஊழியர்கள் எத்தனை எத்தனை பேரோ இருக்கின்றனர்.
கடைசி காலத்தில் தந்தையோடு இருக்க ஆசைப்பட்ட ஒரு அரசு ஊழியரின் உணர்வுக்கு மதிப்பளித்து அவருக்கு அவர் கேட்ட இடத்திற்கே பணியிட மாற்றம் வழங்கியிருக்கிறார் மீன்வளத்துறை இயக்குநர் திரு.விஜயகார்த்தியகேன்.
அதற்கு அந்த தந்தை எழுதிய உருக்கமான கடிதம் இது. இந்த மனத் திருப்திக்கும் இந்த கடிதத்திற்கும் இருக்கிறதா ஈடு ?
வாழ்த்துகள் சார் @Vijaykarthikeyn 💐
The only guy who knows the real face of vijay decided to stay away from him..! Boycotting his oath ceremony!!
Bro making his mom proud on Monther's day