கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
வரலாற்றுச் சாதனை... 🔥 10 லட்சத்தைக் கடந்தது நம்ம இயக்கம்🔥🔥🔥
மாற்றத்தை விரும்பும் மக்களின் பேராதரவோடு நமது இயக்கம் இப்போது 10,01,000 (1 Million+) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது 💥
#JUSTNOW | அண்ணாமலை இயக்கத்திற்கு குவியும் ஆதரவு
https://t.co/h3PjroV6zY அமைப்பில் தன்னார்வலர்களாக இணைய அண்ணாமலை அழைப்பு
ஆன்லைன் மூலமாக அண்ணாமலை இயக்கத்தில் மூன்றரை மணி நேரத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் இணைந்துள்ளனர்
அண்ணாமலை அழைப்பு விடுத்த சுமார் மூன்றரை மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்
#Annamalai | #Politics | #PolimerNews
அஞ்சா நெஞ்சமே... அடியெடுத்து வை, தமிழகத்தை வென்றெடு🔥
தமிழக அரசியலின் 'நெருப்பு' அண்ணன் @annamalai_k அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்... உங்கள் பின்னால் அணிவகுக்கும் இளைஞர் பட்டாளம் என்றும் உங்களோடு💪🔥
நேர்மையின் உருவமாய், துணிச்சலின் முகவரியாய், இளைஞர்களின் நெஞ்சங்களில் எழுச்சியை விதைத்த மாபெரும் தலைவர்.அதிகார வர்க்கத்தைக் கண்டு அஞ்சாமல், மக்களின் குரலாய் ஒலிக்கும் சிங்க நடை நாயகன் அண்ணன் @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💚💞🚩💐
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
Publishing fake, inauthentic & unverified information is basically the DMK IT Wing’s full-time job.
The Gopalapuram family-run news channel is behaving like an extension of that IT wing.
Get your facts right, @sunnewstamil.
Irony is that the family of the MP Thiru Kalanidhi Veersamy avl who raised this question, runs a school in Chennai where Tamil is not even a compulsory language but is a language of choice.