சும்மா கைய வெச்சு தாடையை த��ட்டுகிறது..
உதட்ட தொட்டு நெத்தி யில் தொட்டுக்கொள்வது எல்லாம் நமஸ்காரம் ஆகாது..
அதெல்லாம் அபச்சாரம் ஆகும்...
பெண்கள் எப்டி நமஸ்காரம் பண்ணனும் அழகா சொல்லி தராங்க பாருங்க..🙏👇
Our school principal is Christian. She told us not to wear bindi and keeps abusing us with our caste name. She keeps beating me and other Hindu girls, say the TamilNadu govt school girls.
Hindus Lighting deepam ?
Communal
This abuse ?
Not communal
Right bro ?🤨 @mkstalin
நீதிமன்ற உத்தரவை ஏற்று திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள கிராமப்புற மக்கள் 50 பேர் மட்டும் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்.
நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தால் 50 ஆயிரம் பேர் கூட உண்ணாவிரத்தில் கலந்து இருப்பார்கள்.
நீதிமன்றத்தை ��திக்கின்றோம்.. 🙏
இடம்📍 திட்டக்குடி
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
CV. கணேசன் திமுகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை பார்த்து என அதிகார தோரணையில் பேசிய அந்த காணொளி!
போடு 🔥
வெட்கமில்லாமல் இத்தாலி நாட்டு காரி ஒருத்தியை தலைவியாக ஏத்துக்கிட்டாங்க, வெட்கமில்லாமல் Half இந்தியன் ஒருவரை தலைவனாக ஏத்துக்கிட்ட காங்கிரஸ் காரர்கள்,. பாஜகவை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? 😆
கதவை உடைத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பத்திரிக்கையா��ர் @SavukkuOfficial அவர்களைக் காவல்துறை கைது செய்திருக்கும் இந்தச் செயல், மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
@arivalayam அரசுக்கு எதிராகச் செய்தி��ளை வெளியிட்டால், உடனடியாகக் கைது என்ற அப்பட்டமான அராஜகப் போக்கைக் கையாள்வது, ஜனநாயகத்தின் பெயரால் ஆட்சி செய்யும் எந்தவொரு அரசுக்கும் கொஞ்சமும் அழகல்ல. இது வெட்கக்கேடானது. காவல்துறையினரை ஏவிவிட்டு, கேள்வி கேட்கும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது ஒருபோதும் நியாயமாக இருக்க முடியாது. இது சர்வாதிகாரத்தின் விளிம்பு.
கைது செய்யப்பட்டிருக்கும் பத்திரிக்கையாளர் @SavukkuOfficial அவர்களை உடனடியாக, நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்! இந்த மக்கள் விரோத, அராஜகப் போக்கைக் கைவிட வேண்டும், இல்லை என்றால், ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதலுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.