மது
நாட்டிற்கு
வீட்டிற்கு
உடலுக்கு
கேடு
-
இப்படிக்கு
டாஸ்மாக் எனும் நிறுவனம் மூலம் மதுவை 4000ம் கடைகளை வைத்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யும்
ஒரு மாநில அரசு !!
திருப்பரங்��ுன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதை செய்யமாட்டோம் என்கிறார் அமைச்சர்,
அதை கண்டித்து ஒரு அறிக்கை, போராட்டம் கூட அறிவிக்காதவர்கள்தான் இந்துக்களின் காவலர்களா!?
கேட்டால் Party with Differenceஅப்படின்னு உருட்ட வேண்டியது.
இவ்விடம் நன்றாக வளந்துகொண்டிருக்கும் கட்சியை மீண்டும் நோட்டாவிற்கு கீழே கொண்டுபோய் புதைக்கப்படும்
தேவைக்கு அணுகவும்
நால்வர் அணி!!
மிக்சர்
ஒரு மருத்துவர் என்றமட்டில்
வாந்தி
இரண்டாம் அம்மா
கரண்ட��� கட்டானால் தடையில்லா மின்சாரத்திற்குத்தான் invertorஉபயோகிக்கொறோம்
ஆனால் அந்த கரண்ட கட் ஆகி கட் ஆகி வதுவதாலேயே Inventorரே ரிப்பேர் ஆகுதுன்னா...
இன்னமும் திராவிட மாடல் ஆட்சிதான் நடக்குதுபோல...?
நேற்றுவரை
அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளா!!
இன்று
அண்ணாமலை அவர்கள் கட்சி ஆரம்பிக்கப்போறாராமே!?
இதுதான் இதுதான், அண்ணாமலை தமிழக அரசியலைல் செய்த தாக்காம்.
அவர் பெயர் உச்சரிக்காமல் குறைந்தது இன்னும் 20ஆண்டுகள் தமிழக அரசியல் இல்��ை.
திருட்டு மாடல் ஆட்சியில்
கரண்ட் கம்பிமேல அணில் ஓடிச்சு அதனால கரண்ட் கட்டாவுதுன்னு சொன்னங்க
இப்போ
அணில்களே ஆட்சி செய்வதால் கரண்ட் கட்டாகமல் இருக்குமா? தினமும் மாலை 6மணி யாச்சுன்னா போதும் விடியும்வரை வோல்டேஜ் ப்ளகுச்சுவேசன் தான்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக�� - இது மதம் சார்ந்த கட்சி அல்ல
விடுதலை சிறுத்தைகள் கட்சி - இது சாதி சார்ந்த கட்சியில்லை
யப்பா, போதும்டா உங்க "மத சார்பின்மை, ஜாதியை எதிர்ப்பு " உருட்டல்கள் எல்லாம்
அடுத்த ஆண்டு உபியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் நான் போட்டியிடுவேன் என்று
இரு மாநில முன்னாள் ஆளுனரும், MP MLA என எல்லா தேர்தலிலும் போட்டியிட்டு மண்ணை கவ்வும்,
ஒரு மருத்துவர் என்ற மட்டில் புகழ், தமிழ் மியூசிக் அறிவிப்பு
தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த பிரதமரையா 20 நிமிடம் ஒரு பாலத்திலேயே நிற்க வெச்சீங்க!?
அடேய் தொடப்பக்கட்ட குஜ்ரிவாலுகளா, இப்ப பாத்திங்களா உங்க வாலை நறுக்கிட்டாங்க பஞ்சாப்பில்.
புலி பாய வேண்டிய நேரத்தில் பாயும், அதனிடமிருந்து இரை தப்பாது.