திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை பொறுத்தவரை நீதிமன்ற தீர்ப்பை மாநில அரசு நிறைவேற்றிய தீர வேண்டும் அது இந்துக்களின் அடிப்படை உரிமையும் கூட..
தவெக எம்எல்ஏவின் உளறலை எல்லாம் மாநில அரசு நீதிமன்றத்திற்கு எதிரே பயன்படுத்த முடியாது..திமுக செய்த பிழைக்கே அவர்கள் மீண்டும் அரியணை ஏறியிருந்தால் நீதிமன்ற அவமதிப்பில் வலுவாக சிக்கியிருப்பார்கள்..இப்போது கூட அதில் இடைக்கால தடை உள்ளது இல்லை என்றால் நிச்சயம் அதற்கான பதிலை சொல்லித் தீர வேண்டும்..
மற்றபடி தீபம் ஏற்ற வேண்டும் என்ற தீர்ப்பு அமலில் இருக்கும் போது ஒரு சட்டமன்ற இப்படியெல்லாம் மோதலை உண்டாக்கும் விதம் பேசுவதே தவறு..தவெக தேவையில்லாமல் திமுக பாதையில் இதை பெரிதுபடுத்துவது அவர்களுடைய பலத்தை கூட்டும் என நினைத்தால் அது மாபெரும் பிழையாகவே முடியும்.
@TVKVijayHQ Sales of Sandalwood grown in farmers Lands in Tamilnadu are under government control. If it is De regulated it can earn around ₹ 300 crore every year from 2030. Can we sandal grovers get 10 minutes meeting with CM. Will it be possible to meet CM. Kerala earning 100cr
இந்த மூன்று பெண்கள் யார் தெரியுமா?
1. மம்தா பேனேர்ஜி கட்சியின் ஷாஜகான் என்ற ரவுடியால் சந்தேஷ்காலி என்ற இடத்தில் கற்பழிக்கப்பட்ட தலித் பெண் ,,
இன்று பிஜேபி MLA🌹
2. இவரது RG KAR கல்லூரியின் டாக்டர் படித்த மகளை மம்தா கட்சியின் ரவுடி கற்பழித்து கொலை செய்துவிட்டான்
இன்று பிஜேபி MLA 🌹
3.இவரது கணவர் பிஜேபி என்பதால் மம்தா ரவுடிகள் கொலை செய்து விட்டனர்
இன்று பிஜேபி MLA 🌹
ஒன்றை மட்டும் சொல்லிகொள்கிறேன்
பிஜேபியை விமர்சிக்கும் அளவிற்கு இங்கு எவனுக்கும் அருகதை இல்லை
தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர், சகோதரர் திரு @apmbjp அவர்களின் தந்தையார், ஐயா திரு பழனிசாமி கவுண்டர் அவர்கள், காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
இன்று மாலை, அவரது இல்லத்திற்குச் சென்று, சகோதரர் திரு @apmbjp அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை, இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும்.
ஐயா திரு. பழனிசாமி கவுண்டர் அவர்கள் ஆன்மா, இறைவன் பொற்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
இந்த மேத்யூ என்பவன் மேற்கு வங்காளத்தில் உள்ள இந்தியா - வங்கதேச எல்லையில் பணியமர்த்தப்பட்டிருந்தான்.
எல்லை பகுதியில் மில்லியன் கணக்கான சட்டவிரோத வங்கதேசத்தவர்கள் இந்தியாவுக்குள் எவ்வாறு ஊடுருவ முடிந்தது என்பது இப்போது உங்களுக்கு புரியும்.
எதுக்கெடுத்தாலும் உ.பி யை பாரு...பாருனு சொல்லும் உபிஸ்களே!!!
இப்ப நீங்க பாருங்க!
அங்க உபரி பட்ஜெட்டாம்!
இங்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடன் வாங்கி வச்சுருக்கிங்க!🤦🏽♀️
நம்ம துணை முதல்வர் எவ்வளவு எவ்வளவு ரூபாய் கொடுத்தேன்னு சொல்றாரு நல்லா கேட்டுக்கோங்க இந்து மக்களே அடுத்தது ஒவ்வொரு கிறித்துவருக்கும் 37 ஆயிரம் ரூபாய் தனியாக மானியம் கொடுத்து இருக்கிறாராம் இதை அவரே சொல்கிறார் ஆகவே இந்து மக்களாகிய நீங்கள் 37,000 கிடைக்கவில்லை என்றாலும் ஒரு முப்பதாயிரம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் வாயுள்ள பிள்ளை தான் பிள்ளைக்கும் கேட்டுப்பாருங்கள் கிடைக்கவில்லை என்றால் ஓட்டை மாற்றி போடுங்கள்
சுமார் 100 ஆண்டுகாலம் இங்கு பல தலைமுறைகளாக குழப்பம் செய்த கும்பல் இப்போது தேசியத்தில் திரும்பியிருப்பது பாஜக அரசின் மேல் அவர்கள் வைக்கும் நம்பிக்கை
வறுமை இருக்குமிடமெல்லாம் இக்கோஷ்டி இருக்கும்,அவர்களே இப்போது சரணடைகிறார்கள் என்றால் தேசம் வளர்ச்சி அடைந்துள்ளது என பொருள்
தனக்கும் சாராய ஆலைக்கும் தொடர்பு இல்லைனு கோர்ட்டில் சொன்னார் T.R.பாலு..! ஆனால் அவர் கோர்ட்டுக்கு வந்த கார் அந்த நிறுவனத்தின் பெயரில் தான் இருக்கு.... - அண்ணாமலை
#Polimer | #Annamalai | #BJP | #Politics | #Coimbatore