SUCCESS OF BOTH COUNTRY & FAMILY ARE PURELY DEPENDS UPON ITS CITIZENS CHARACTER & THEIR ABILITY TO CONTRIBUTE FOR GROWTH. HUMILITY & EMPATHY R 2 EYES FOR WE ALL
This person is seems to be very intoxicated and it seems years gone at night 2:00 A.m. to the corporation office and talking in this manner to the police man who was on duty and who was recording this video and you just listen to this and you will understand what kind of voters who have choose and the government and watch their behaviour.
I don't think 1 Annamalai is going to be sufficient we need only the Annamalaiar (easwar of Tiruvannamalai) to save Tamilnadu.
அன்புள்ள இப்ராகிம் இவ்வளவு பெயர்களை டேக்ஸ் செய்து அதில் அண்ணாமலை அவர்களையும் டேக் செய்து இந்த செய்தியை நீங்கள் பதிவு செய்திருப்பது உங்கள் அரசியல் எதிர்காலத்தை இன்னும் சற்று வளமாக்க வேண்டும் என்பதற்காக என்று புரிந்து கொண்டோம் உங்களுக்கு எங்களுடைய
உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
. முகம் தெரியாத தலைமையின் கீழ் பணியாற்றும் ஒவ்வொருவரும் உங்களை போல் ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது ஒரு போஸ்டரில் நமது முகம் வராதா இல்லை ஒரு செய்தியில் நமது புகைப்படம் வராதா என்று முயற்சி செய்து அவைகளை எடுத்து வைத்துக்கொண்டு அதை தேர்தல் நேரத்தில் எடுத்துக் கொண்டு போய் காண்பித்து எப்படியாவது வேட்பாளராக வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் தேடுதலில் இருக்க வேண்டும் இவை போன்ற விஷயங்களால் தான் திரு அண்ணாமலை தன் வாழ்க்கை தன் கையில் என்ற வலியை தேர்வு செய்து இருக்கிறார் என்பதை காலம் கடந்து நீங்களும் புரிந்து கொள்வீர்கள் நன்றி
Idiot like Sriram will can talk only about numbers and people who never ever meet actual person and share the pain and difficulties of a common man can never exactly feel the pain and only somebody who mix with ordinary people day in Day out understand the well so we are tired of listening to this ARM CHAIR CRITICS WHO WILL TALK BLAH BLAH BUT THEY CAN NEVER GET DOWN TO THE GROUND LEVEL AND DO ANYTHING TO ANYONE SO IT IS BETTER WE IGNORE THESE IDIOTS AND THIS JVC SRIRAM ONLY PREDICTED THAT ADMK AND BJP WILL WIN WITH HANDSOME MARGIN BUT WE ALL KNOW HIS PREDICTION TOTALLY WENT WRONG AND STILL THIS FELLOW IS CALLED TO DEBATE IN NATIONAL TV CHANNEL TELLS ME ONE THING ONLY CERTAIN IDIOTS ARE AVAILABLE ALL THE TIME TO JOIN TV PROGRAM REAL INTELLIGENT PEOPLE HAVE GOT MUCH BETTER JOB TO DO THEN GOING AND TALKING B******* ON A NATIONAL TELEVISION.
இந்த ஸ்ரீராம் என்ற அறிஞர் தான் தேர்தல் முடிந்தவுடன் அண்ணா திமுக பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என்று தேசிய தொலைக்காட்சியில் வந்து பிரமாதமாக பேசிய அறிஞர் இவர்களுக்கு எல்லாம் எப்பொழுதும் ஏதாவது ஒன்று பேசிக்கொண்டே இருக்க வேண்டும் இவர் சொல்கிறார் "the truth have to be told" நான் ஒன்று கேட்கிறேன் இந்த ஸ்ரீராம் என்ற நபரை சமன் அனுப்பி விசாரணைக்கு கூப்பிட்டுள்ளார்கள் ஆகவே இவர் சொல்கிறாராம் மொத்தத்தில் இந்த ராகவன் அவரைச் சார்ந்த ஒரு கூட்டம் இன்னமுமே தமிழகத்தில் பிற சமுதாயத்தை இழிவு படுத்திக் கொண்டு இவர்கள் பாரதிய ஜனதா கட்சி வளர்வதை நாசமாக்கி கொண்டிருப்பது இந்த மயிலாப்பூர் கூட்டம் தான் இந்த கூட்டம் கடந்த இரு தினங்களாக ஏராளமான பதிவுகளை அவசியமே இல்லாமல் ஒரு ஜனநாயக நாட்டில் ஒருவர் ஒரு கட்சியில் தலைவராக இருந்தவர் அவராகவே முன்வந்து அவரை அந்த பதவிக்கு நியமித்தவர்களை நேரில் சென்று சந்தித்து பதவி விலகிக் கொள்கிறேன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுபட்டு கொள்கிறேன் என்று அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொண்டு பார்த்து சொல்லிவிட்டு வந்து அவர் தொடங்கிய இயக்கத்தில் ஒரு நாளில் 12 லட்சம் கிறுக்கு மேல் உறுப்பினர்கள் ஆகியுள்ள ஒரு நபரை பார்த்து இந்த ஸ்ரீராம் என்ற நபர் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு அடுத்தவர்களை பற்றி விமர்சனம் செய்வதையே முழு நேர தொழிலாக வைத்துக் கொண்டு இதுபோல் பதிவுகள் போடும்போது உண்மையிலேயே தெருவில் இறங்கி வேலை செய்யும் நபர்களுக்கு எவ்வளவு கோபமும் வேதனையும் வரும்.
சில நேரங்களில் இந்த திராவிட கட்சிகள் இவர்களை நடத்தும் விதத்தைப் பார்த்து நான் வருத்தப்பட்டதுண்டு வேதனைப்பட்டதுண்டு ஆனால் இது போன்ற அறிவு ஜீவிகள் அடுத்தவர்களை அவ மதிப்பதும் மட்டம் தட்டுவதும் இழிவாக நாகரிகமான வார்த்தைகளை வைத்து பேசுவதும் இவர்களுக்குள் இருக்கும் அந்த தான் என்ற அகங்காரம் அழியாமல் மற்றவர்களை இழிவு படுத்துவது தொடர்கிறது என்று தான் புரிகிறது.
மன்னிக்கவும் அவர் ஒரு இயக்கம் தொடங்குகிறேன் என்று முடிவெடுத்து இப்போது வரை 12 லட்சம் பேர் அவருக்கு இயக்கத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளார்கள்.
நீங்கள் யார் அவர் இது போல் இயக்கம் தொடங்குவதில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்ன அதேபோல் நடிகர் விஜய் முதல்வராக இருப்பதால் உங்களுக்கு என்ன முன்னேற்றம் அல்லது அதனால் பாதிப்பு என்பது போன்ற விவரங்களை குறிப்பிடுங்கள்.
இன்று காலைல இருந்து ஒரு குறிப்பிட்ட சமுதாய நபர்கள் தங்களை மிகவும் உயர்ந்தவர்கள் அறிவாளிகள் என்று மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் அவரது முயற்சியை இழிவாக பதிவு செய்து வருவதால் தான் எனக்கு இந்த கேள்வி எழும்பியது.
கடைசி 25 சதவீத பொருளாதார நிலையில் இருக்கும் குழந்தை சட்டத்தை பின்பற்றி நேர்மையாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்காமல் அரசு அதிகாரியாக கோட்டாவின் மூலம் தேர்ச்சி பெற்று லஞ்சம் வாங்காமல் நேர்மையாக உழைத்தால் 3 தலைமுறை தேவை என்கிறார் தலைவர் இதுபோன்ற முற்றிலும் மக்கள் விரோதமாக இருக்கும் பல்வேறு நடைமுறைகளை மாற்றி திறமைகளுக்கு மரியாதையும் நேர்மைக்கு மரியாதையும் கொடுக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள தலைவரும் அவரால் வழிநடத்தப்படும் கட்சி அல்லது இயக்கம் தான் தமிழகத்தில் மக்களிடையே உண்மையான மக்களாட்சியை மலர வைக்கும்.
திரு விஜய் அவர்கள் சிறிய வயதிலேயே ஒரு பெரிய கதாநாயகன் தமிழ் திரையுலகில் கதாநாயகன் என்று பணிபுரிபவர்கள் மிக மிக மதிப்புடன் நடத்தப்படுவார்கள் அவர்கள் எங்கும் எப்போதும் கேரவன் உள்ளே இருப்பார்கள் அவர்களுக்கு அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் வெற்றி பெற்றாலும் நஷ்டம் அடைந்து ரோட்டுக்கு சென்றாலும் இவர்களுக்கு என்ன பணம் கொடுக்க வேண்டுமோ அதை முழுவதும் வாங்கிக் கொண்டுதான் நடிப்பார்கள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்குவார்கள் தனி விமானங்களில் பறப்பார்கள் அவர்களுக்கு சாதாரண மனிதனின் எதார்த்தம் ஒன்று கூட தெரியாது என்பது நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை தானே உதாரணமாக திரு உதயநிதி என்றால் அவருடைய தாத்தா முதல்வர் அப்பா பெரிய அமைச்சர் அவரது தாத்தாவை பார்க்க வரும் ஒவ்வொருவரும் இவரை சின்னவர் இளையவர் என்று அவர் நினைப்பதை உடனே செய்து கொடுத்து விட வேண்டும் என்று அவருடைய வீட்டிற்கு வருபவர்கள் ஆக இது போன்ற தலைவர்களுக்கு வாழ்க்கை என்பது அவர்களை சுற்றி தான் உலகம் சுழல்கிறது என்று கருத்தினை கொண்டு தான் இருக்கிறார்கள்
திரு.ரவி அவர்களின் மனதின் குரல் நன்றாகவே ஒலித்தது
முதலில் தமிழிசை அம்மா யோசித்து இருக்க வேண்டும் ஆளுநர் என்ற பதவியை ஒருவர் வகித்த பிறகு பொதுவாக (PROTOCOL) நெறிமுறைகளின் படி அவர் துணை ஜனாதிபதி ஆகலாம் அல்லது துணை ஜனாதிபதியாக இருப்பவர் அதன் பிறகு ஜனாதிபதி ஆகலாம் ஆனால் துணை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் தான் ஆளுநராக வேண்டும் என்று விரும்பினால் அது அசிங்கம் ஆனால் இவர்களோ ஆளுநராக இருந்து விட்டு அதை ராஜினாமா செய்த பாராளுமன்ற உறுப்பினருக்கு முயற்சிக்கிறார் அதற்கும் கட்சியானது வாய்ப்பு அளிக்கிறது அதில் தோல்வி அடைந்த பிறகு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகவும் போட்டியிடுகிறார் மொத்தமாகவே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே போட்டியிட இடம் கிடைக்கப் பட்ட பிறகும் இதுபோல் தானே எப்பொழுது பார்த்தாலும் வேட்பாளராக வேண்டும் என்ற எண்ணம் அதேபோல் அவர் குறிப்பிட்டது போல எல் முருகன் நம்முடைய நாமக்கல் சேர்ந்தவர் அவருக்கு என்று நாலு பேர் கூட கிடையாது திரு அண்ணாமலையை மாநில தலைவராக ஆக்க வேண்டும் என்ற பொழுது இவர் ஏதாவது செய்ய வேண்டுமே என்ற அடிப்படையில் இவருக்கு கொடுக்கப்பட்டது அந்த மந்திரி பதவி ஆனால் இவர் மந்திரியாக இருந்த காலத்தில் திமுக பத்திரிகைகளிலும் சரி தொலைக்காட்சிகளிலும் சரி ஏன் அம்பானிக்கு சொந்தமான நியூஸ் 18 சேனல் கார்த்திகேயன் மிக மோசமாக பிரதமரையும் பாஜகவையும் மற்றும் பல பொய்யான தகவல்களை தொடர்ந்து செய்திகளாக வெளியிட்ட போது கூட இவரால் அவர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை என்றால் இவரை போன்றவரால் கட்சிக்கும் பயனில்லை மக்களுக்கும் பயனில்லை கடைசியாக தன்னுடைய ராணுவத்தில் போரிட்டு வெற்றி பெற்ற ஒரு தளபதியை இன்னொரு கட்சியைச் சார்ந்த தலைவர் அவருக்கு பாஜகவின் வளர்ச்சி இருக்கக் கூடாது ஒரு மக்கு தான் தலைவராக வேண்டும் என்று விரும்பி இவரை மாற்றித்தான் ஆகவேண்டும் என்கிறார்கள் காலை 11 மணிக்கு வரவேண்டிய கூட்டத்திற்கு வராத அவர் உடனடியாக இவரிடம் தெரிவிக்க இவர் என்னுடைய கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை நான் ராஜினாமா செய்கிறேன் என்று பதவியை விட்டு விட்டார் நாலு மணிக்கு புதிய தலைவர் உடனடியாக எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டத்தில் பங்கேற்கிறார் இது போல் நாலு பேரை கெடுத்து அமைக்கப்பட்ட கூட்டணி முற்றிலும் நாசமாய் போய்விட்டது என்பதை நாம் அனைவரும் பார்க்கிறோம் ஆக சரியோ தவரோ எலி வளை என்றாலும் தனி வளை என்று நம் தமிழில் சொல்வோம் அது போல் இதில் இவர் தலைவராக இருந்து நகரம் தோறும் மாவட்டம் தோறும் திறமை உள்ளவர்களை தேர்வு செய்து இவருக்கு விசுவாசமாக இவருடன் பயணிப்பவர்களை அவர்கள் கொடுக்கும் நேரம் மற்றும் இதர அர்ப்பணிப்பு பங்களிப்புக்கு உரிய அங்கீகாரத்தை இவர் தனியாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டிருந்தால் மட்டுமே அளிக்க முடியும் என்பதை நன்றாக உணர்ந்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் மேலும் இது தான் சரியான முடிவு போர்க்களத்தில் போரிடும் வீரர்களும் அந்த வீரர்களோடு ஒன்றாக போரிடும் தளபதியையும் பல நூறு மயில்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு ராஜா என்னப்பா சண்டை நடக்கிறதா என்ன ஒழுங்காக சண்டை போடுகிறீர்களா என்று அரண்மனையில் படுத்துக்கொண்டு உத்தரவிடுவது ஒரு மிகப்பெரிய அபத்தம் ஆக எந்த வகையில் பார்த்தாலும் தலைவர் அண்ணாமலையின் முடிவு வரவேற்கக் கூடியது சரியானது இது அவருக்கு மட்டுமல்ல மாநில முழுவதும் உண்மையாக உழைக்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உரிய அங்கீகாரம் கிடைக்க இது ஒன்றுதான் வழி இதை தான் திரு ரவி அவர்களும் வருந்தி குறிப்பிட்டுள்ளார் அவர் குறிப்பிட்டுள்ள விஷயத்தைத்தான் நான் சற்று விளக்கமாக விவரித்துள்ளேன். நன்றி
🇮🇳💐🙏
@Johni_raja BYW where are you from?
which is your hometown?
I find a lot of consistency in your thinking and writing so that is why I just wanted to know a little more about someone who is making the right noises at the right time 😊. If you wish you can DM me also.
Dear friends don't feel guilty are don't feel angry about comments shared by people who are always self centred like this gentleman selvakumar. https://t.co/pgQocWMY1R
In a true democracy, no one is slave to know one and we give our time because we believe some good thing will happen to all of us and when we feel our time is not work giving to someone we change and I really don't understand why this selvakumar is really pissed off 🤦
செல்வகுமார் தொடர்ந்து இதுபோல் பதிவுகள் எதற்காக?
திரும்பத் திரும்ப சொல்கிறேன் உண்மையான மக்களாட்சி ஜனநாயகம் என்பது ஒவ்வொரு தனி மனிதரும் அவர்களின் மனதில் எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்வது நடக்க வேண்டும் அது போல் நடக்கும் விஷயங்களை குறை கூறும் உங்களைப் போன்ற ஆட்களை எப்படி ஒரு மக்களின் நண்பர் என்று ஏற்றுக் கொள்வது?
என்ன ஒரு முதலாளியிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம் திடீரென்று வேறு ஒரு முதலாளியிடம் அதிக சம்பளம் கிடைக்கிறது என்று சென்று விட்டோமா?
நீங்கள் கட்சியில் உங்களை உயர்த்திக் கொள்வதற்கு அடுத்தவர்களை குறை சொல்லி அதன் மூலம் பெரிய மனிதராகலாம் என்ற எண்ணம் உங்களில் மேலோங்கி இருப்பது உங்கள் பதிவுகளில் இருந்து தெரிகிறது இது உங்களுக்கு உங்கள் திறமையின் மீது நம்பிக்கை இல்லாமல் திராவிட கட்சிகள் போல் தலைவர்களை மகிழ்வித்து முன்னேறுவதில் மிகுந்த கவனம் செலுத்துவதாக தெரிகிறது இது போன்ற காரணங்களினால் தான் அண்ணாமலை வெளியே சென்றுள்ளார் என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் பற்றி கவலைப்படாமல் தலைவர்களை மகிழ்வித்து தலைவர்களின் துணையோடு பதவியில் அமர்ந்து கொண்டு பிழைக்கும் கூட்டம் தான் எல்லா கட்சியிலும் உள்ளது நீங்களும் அப்படிப்பட்ட ஒருவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள்
செல்வகுமார் தொடர்ந்து இதுபோல் பதிவுகள் எதற்காக?
திரும்பத் திரும்ப சொல்கிறேன் உண்மையான மக்களாட்சி ஜனநாயகம் என்பது ஒவ்வொரு தனி மனிதரும் அவர்களின் மனதில் எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்வது நடக்க வேண்டும் அது போல் நடக்கும் விஷயங்களை குறை கூறும் உங்களைப் போன்ற ஆட்களை எப்படி ஒரு மக்களின் நண்பர் என்று ஏற்றுக் கொள்வது?
என்ன ஒரு முதலாளியிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம் திடீரென்று வேறு ஒரு முதலாளியிடம் அதிக சம்பளம் கிடைக்கிறது என்று சென்று விட்டோமா?
நீங்கள் கட்சியில் உங்களை உயர்த்திக் கொள்வதற்கு அடுத்தவர்களை குறை சொல்லி அதன் மூலம் பெரிய மனிதராகலாம் என்ற எண்ணம் உங்களில் மேலோங்கி இருப்பது உங்கள் பதிவுகளில் இருந்து தெரிகிறது இது உங்களுக்கு உங்கள் திறமையின் மீது நம்பிக்கை இல்லாமல் திராவிட கட்சிகள் போல் தலைவர்களை மகிழ்வித்து முன்னேறுவதில் மிகுந்த கவனம் செலுத்துவதாக தெரிகிறது இது போன்ற காரணங்களினால் தான் அண்ணாமலை வெளியே சென்றுள்ளார் என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் பற்றி கவலைப்படாமல் தலைவர்களை மகிழ்வித்து தலைவர்களின் துணையோடு பதவியில் அமர்ந்து கொண்டு பிழைக்கும் கூட்டம் தான் எல்லா கட்சியிலும் உள்ளது நீங்களும் அப்படிப்பட்ட ஒருவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள்
@karthikgnath@annamalai_k Inchin towards 12 lacs and just imagine every member will have at least two to three family members so you can multiply this number with three and it will only increase further and probably before the September deadline they may reach 1 crore
@vijeshetty RESPECT IS EARNED
THE RESPECT YOU GET DUE TO THE POSITION YOU HOLD WILL GO AWAY WHEN YOU LEAVE THE POSITION BUT THE RESPECT YOU HAVE EARNED IS LIKE THE EDUCATION YOU HAVE GOT WHICH WOULD STAY WITH YOU TILL YOUR LAST BREATH 😊🇮🇳
@RadioGenoa Keir Starmer must be either pseudo Muslim or Boot 🥾 Licker. This man is a disgrace and will destroyed native British white people if he has to learn something let him look at it Israel prime minister Benjamin Netanyahu and learn from him.
What is this nonsense?
You say she is very Brave but actually what she has done was very risky and the boy must be an amateur who must have come to the store for the first time to make a heist and he never had the feeling to hurt the women are shoot her is very well visible and this lady trail to snatch The pistol was the most stupid thing, if by accidently it had gone of she would not have been here now 🤔
This girl Raksha and her reasoning is very childish.
What kind of nonsense why Annamalai and Senthil Balaji should compete for each other?
Senthil Balaji is a known offender who was in the jail and now he is outside on bail and anytime if the case is going to be decided against him female have to return to the prison and what this girl Raksha he is so proud about Senthil Balaji is something very strange 🤦
நம்ப செல்வகுமார் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர் என்பது புரிகிறது.
ஐயா நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ஜனநாயக நாட்டில் ஒருவர் சுதந்திரமாக தமிழகத்திற்கு தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை தானும் தன்னை நம்பி தன்னோடு இணைப்பவர்களையும் வைத்து பணியாற்ற வேண்டும் என்று முயற்சி செய்வது உங்கள் பார்வையில் குற்றமா?
பொதுமக்களுக்கு சேவை என்று வந்து விட்டால் நீங்களும் செய்யுங்கள் அவரும் செய்யட்டும் இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு?
நம் வழியில் வந்து செய்தால்தான் அது நன்மை பிறர் அவர் வழியில் சென்று செய்தால் அது நன்மையாகாது என்று சொல்ல வருகிறீர்களா?
செல்வகுமார் முதலில் ஒரு மனிதரை நம்பி இவ்வளவு பேர் அவர் பெண்ணால் செல்ல தயாராக இருக்கிறார்கள் என்றாலே அவர் நம்மை விட உயர்ந்தவர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் நாம் ஒரு அடையாளத்தை வைத்து பிழைக்க நினைக்கிறோம் ஆனால் அவர் ஒரு அடையாளத்தையே புதிதாக உருவாக்குகிறார் அப்படி இருக்கும் போது நாம் நிறைய யோசித்து எழுத வேண்டும்.