நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்திக் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் ரூ.18 லட்சம் பணத்தை தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
நான் நன்கு யோசித்து இந்த முடிவு எடுத்திருக்கிறேன்
இந்த ஒருமுறை #TVK வுக்கு வாக்கு செலுத்த போகிறேன்
என்னுடைய இந்த முடிவு−
தலைவர் சொன்ன"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொ��்லும்" என்பது @AadhavArjuna க்கு மட்டுமே பொருந்தும்.
தலைவர் எப்போதும் விஜயை வெறுக்க மாட்டார்.
நன்றி