இதை உண்மை என்று நம்பி வெளியிட்ட நபர்களுக்கு எங்கள் அனுதாபங்கள்!
இப்படித்தான் லஞ்சம் பெரும் நபர்களை, காணொளி எடுத்து ஆதாரத்துடன் நிரூபிக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட ரீல்ஸ் இது!
இது தெரியாமா! பாவம்! அப்படித்தானே @TVKVijayHQ@TVKHQITWingOffl
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
#கரூர் சம்பவத்திற்கு அரசு வேலை வழங்க நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது ....
தவெக நண்பர்களுக்காக இந்த காணொளி🤷♂️
குடித்து செத்த*வனுக்கு 10 லட்சம் கொடுத்ததும் தவறு தான் என்று தனது கருத்தை என்றோ அண்ணன் சீமான் சொல்லிவிட்டார்....
Virtual warriors அவதூறுகளை அள்ளி வீசுவதில் PHD படித்தவர்கள் என்பது ஊர் உலகத்திற்கே தெரியும் ஆனால் அவர்களுக்கு அது தெரியாது என்பதே உண்மை 💯😜
#ReelsAdicted
என்ன ஒருத்த instagram ல கேட்கிறான் @Seeman4TN ஆதரவாக பேசுறிங்களே உங்களுக்கு வெட்கம் இல்லையா என்று,
இந்த காணொளியை காட்டிய பிறகு block செய்து விட்டு ஓடி போய்டான் 😢
@TVKVijayHQ சகோ நீங்களே இத பாருங்க நான் சரியாக தானே செய்துள்ளேன் 🤔