பொறுப்புல இருக்குறவனே இப்படி தொங்கிட்டு போனா எப்பட��
இதெல்லாம் தவறுன்னு சொல்ல கூடிய இடத்தில் இருக்குற கட்சி தலைமை அவனோடு பேசிக் கொண்டு சென்றது பொறுப்பற்ற செயல்
ஒரு வேலை அரசு பணிக்காக இப்படி செய்திருப்பானோ என்ற சந்தேகம்.....
பள்ளி மாணவர்களிடத்தில் நஞ்சை விதைப்பதை போல செயல்படும் இந்த செயல்பாட்டை கண்டிக்காமல் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?
நாளை இதே போன்று ஒரு பள்ள���யில் ஆர்.எஸ்.எஸ் என்றோ , திமுக என்றோ , நாம்தமிழர் என்றோ முழக்கமிட்டால் தமிழக அரசு ஏற்குமா ?
கனிமவளத்துறை அமைச்சருக்கு பள்ளிகூடத்தில் என்ன வேலை ?
இனி மாணவர்களை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டோம் என பூம் பூம் மாடு போல தலையாட்டி பேசினீர்களே அது என்னாச்சி ராஜ்மோகன் ? @imrajmohan
வெட்கக்கேடு 🤮
ஆட்சிக்கு வரவும் அவங்க அது தரல இவங்க இது தரல அப்படின்னு பம்மிக்கிட்டு இருக்கமாட்டே 😂
எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போய் போராடுவேன் 😂
நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வாக்குறுதிய குடுக்க மாட்டேன் 😂
இது நீங்க சொன்னதுதா CM சார் 😂
#TVKVijayFails
சகோதரர் விஷ்ணுக்கு ஒரு வேண்டுகோள்!
பாரிசாலன், அதிமுக twin brothers, மற்றும் பலர்... இவர்களை நம்பி கண்ட கண்ட வலையொளிகளுக்கு நேர்காணல் கொடுக்காதீர்கள். உங்கள் வலையொளியில் கூட பேசாதீர்கள். கொஞ்சம் பொறுங்க... நல்லதே நடக்கும்...
ஆட்சிக்கு வருவதற்கு முன், நொச்சிக்குப்பம் மீனவர்களின் போராட்டத்தை ஆதரித்த தற��போதைய அமைச்சரும், மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வெங்கட்ராமன்,
தற்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நோக்கி, "இடத்தைவிட்டு வெளியேறுங்கள்; இங்கு வியாபாரம் செய்யக்கூடாது" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
#tvkfails
#BREAKING | "151 மருத்துவ இடங்கள் பறிபோனது.. முழுக்க முழுக்க தவெக அரசின் த��ல்வியே காரணம்.."
-மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்
#SunNews | #MedicalSeats | #TVKVijay
நீட் எல்லாம் எழுத வேணாம் டாக்டருக்கு படிக்காத நீ வக்கீலுக்கு படி
இன்ஜினியரிங் படிச்சா வேலை இல்ல
கார்பென்டர் கிடைப்பதில்லை ரொம்ப டிமாண்ட், பிளம்பர் தேவை அதிகமா இருக்கு அதை Job uh கன்சிடர் பண்ணுங்க
இது என்ன மாதிரியான பேச்சு புரியல, டாக்டர் இன்ஜினியரிங் எல்லாம் படிக்காதீங்கனு சொல்ல வரீங்களா