தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
மாமனிதர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவேந்தல் நிகழ்வு.
வைகாசி 23 | 06-06-2026
இடம்: தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் - சென்னை.
புகழ்வணக்க உரை: https://t.co/pchqBTIbtS
இரவில் 5 மணி நேரம் கரண்ட் கட்.. ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட முட்டுக்காடு பகுதி மக்கள்!
#DinakaranNews | #ChennaiECR | #PowerCut | #TVKGovt
https://t.co/aJlIuHcHqq
Tirunelveli district police @TindistPolice allowed this vehicle carrying Kerala's rotten waste, spilling maggots everywhere, to proceed further into interior Tamil Nadu without any legal action. Has @tnpoliceoffl made transporting such hazardous waste legal?
சென்னை Broadway...
மகளுடன் காய்கறி வாங்கச்சென்ற பெண் போலீஸ் 10 க்கும் மேற்பட்ட நபர்களால் தாக்கப்பட்டார்.
பல கட்சி ஒட்டு துணிகளால் தச்சு கோட்டு மாட்டிக்கிட்டா பத்தாது.
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்க சரி பண்ணுங்க Mr.தற்க்குரி சக்தி!
#மாற்றம்_மயிராட்டம்
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு
த.வெ.க- வில் ஐக்கியம்.
இது தூய சக்தியாம்.
காறி துப்புகிறார்கள் கொங்கு மக்கள்.
#TVKFails | #TVKVijayFails
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு
த.வெ.க- வில் ஐக்கியம்.
இது தூய சக்தியாம்.
காறி துப்புகிறார்கள் கொங்கு மக்கள்.
#TVKFails | #TVKVijayFails
விஜி அண்ணாவுக்கு புடிச்ச, அண்ணாவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரசிடம் கஞ்சாவா so sad..
என்ன இதெல்லாம் @CMOTamilnadu ? விற்பனையில் பங்கு கூட்டணிக் கட்சியான தவெகவிற்கும் தானே @TVKVijayHQ
"குடிநீர் கோரி சாலையில் படுத்து மறியல் - காலெக்டரே வந்தாலும் நாங்க எடுக்க மாட்டோம்"
காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம்... கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை என புகார்!
#Kallakurichi#Protest#Roadblockade#Public#Newstamil24x7
ஸ்டாலின் Tax என ஒன்று இருக்கிறது. எல்லாத்திலும் 30 விழுக்காடு கமிஷன் அடிக்கிறார்கள். அதில் 10 விழுக்காடு அமைச்சர்களுக்கும், 20 விழுக்காடு ஸ்டாலினுக்கும் செல்கிறது. அந்த 30 விழுக்காட்டை மக்களுக்காகப் பயன்படுத்தினாலே சிறப்பான ஆட்சியைக் கொடுக்கலாம் எனக் கடந்தாட்சியின்போது குறிப்பிட்டார் விஜய்.
அந்த 30 விழுக்காடு Tax என்னாச்சு? அதனை மிச்சப்படுத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திட்டம் தீட்டப்பட்டுவிட்டதா?