நாங்க படிக்கிறதே பெரிய விஷயம் அதையும் எங்க கனவாக இல்லாமல், அதிகாரத்தில் இருப்பவர்கள் பகல் கனவாக மாற்றுவதுதான் புதிய தர்மமா?,sorry சமத்துவமா?, sorry சாதனையா?, sorry வெற்றியா?
��ிசா எனும் கொடிய கருப்பு சர்வாதிகார சட்டத்தை எதிர்த்து போராடி தியாக வரலாறு கொண்ட தன்னிகரில்லா தலைவன்
தலைவர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🖤❤️..
உங்களை யார் கொச்சைப் படுத்தினாலும் வரலாற்றை மாற்றவும் முடியாது மறைக்கவும் முடியாது..
அரசியல் களத்தில் விமர்சனங்களும் மாற்றுக்கருத்துகளும் வருவது இயல்பு. ஆனால், ஒரு தலைவரின் தியாக வரலாற்றையும் அவர் சந்தித்த அடக்குமுறைகளையும் அவர் சிந்திய ரத்த துளிகளை காலம் என்றைக்கும் மறந்துவிடாது..
தலைவர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மிசா சிறைவாசம் என்பது தனிநபர் சார்ந்த விஷயம் அல்ல,,
அது தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்காகச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகமாகும். இந்த தியாக வரலாற்றை மாற்ற முடியாது" என்ற வார்த்தைகள், உண்மைக்கும் தியாகத்திற்கும் என்றும் அழியாத வலிமை உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் திராவிட முன்ன���ற்றக் கழகத்தின் கடைநிலை தொண்டனாக வாழ்நாள் முழுதும் இந்த இயக்கத்தை கட்டிக் காக்க உழைப்பேன் எந்த இழப்பை சந்திக்க தயாராக இருக்கிறேன்..
ஆட்சி அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்கான ஒரு வழிமுறையே தவிர, அதுவே நமது இறுதி இலக்கல்ல. எந்தச் சூழல் வந்தாலும், கழகத்தின் நம்பிக்கைக்குரியதொண்டனாக தலைவரின் ஆணை படி செயல்படும் கள வீரனாக என் குரலும் செயல்பாடும் இருக்கும் என உறுதிபட ���ூறுகிறேன்..
தலைவர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது வெறும் பெயர் அல்ல ஒரு மாபெரும் சரித்திர வரலாறு கொண்ட சகாப்தம்!
வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்!
#MKstalin #DMK #CMVijay
#சண்டை_செய்வோம்..
#ThalaivarMKStalin❤️🌄 #திமுக
Climax of this assembly video ☠️
TESMA Act 2002 (Tamil Nadu Essential Services Maintenance Act law that lets the government ban strikes in critical public sectors) on Govt Employees.
Later this Act was repealed by DMK in 2006
Heard so much about the anger among teachers and govt employees against JJ during 2001 - 05, especially over cases filed against those who protested.
After watching this Assembly video, now I understand why 😂😂
🖤❤️ தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் 2026 ❤️🖤
நம்மில் ஒருவர்… நமக்காக ஒருவர்!
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்
வழக்கறிஞர் திருமதி
எஸ். சுகன்யா, M.A., B.L.
தளவாய்ப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்தவர்
நீண்டகால திராவிட பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்
கழக மகளிர் அணியில் சிறப்பாக செயலாற்றி வருபவர்.
வெற்றிபெறச் செய்வது
ஒவ்வொரு கழகத் தொண்டனின் கடமையும்!
தாராபுரம் தொகுதி மக்களின் குரலாக,
மக்கள���டு மக்களாக நின்று பணியாற்றும்
நம்மில் ஒருவரான சுகன்யா அவர்களை
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்!
தாராபுரம் வெல்வோம்!
திராவிடம் மலரச் செய்வோம்!
அனைவரும் ஒன்றிணைவோம்…
வெற்றியை உறுதி செய்வோம்!
❤️🖤 ஆதரவு தாரீர்! வெற்றி தாரீர்! 🖤❤️
தண்ணீர் பாட்டிலும் டம்ளரும் விற்றதற்காக வயதானவரை மிரட்டி Raid விடும் விளம்பரவிரும்பி SP மேடமிற்கு,
கள்ளக்குறிச்சியில் போதை பொருட்கள் ஏதும் விற்கபடுவதில்லையா? சட்டவிரோத குவாரிகள் செயல்படுவதில்லையா? கள்ள மது - சாராயம் விற்கபடுவதி���்லையா? அதெல்லாம் தடுக்கபட்டுவிட்டதா?
நீங்கள் புகழ் அடைய உங்களின் விளம்பர வெறிக்கு இதுபோன்ற மனிதர்கள் தான் இரையா?
மதுராந்தகம் இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் அண்ணன் ஐ. பரந்தாமன் அவர்களுக்கு வாழ்த்துகள்! 🖤❤️
வெளியில் ஒலித்த குரல், இனி சட்டப்பேரவைக்குள்ளும் ஒலிக்கட்டும்! 🔥
கலைஞரின் கொள்கைக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வாழ்த்துகள்!
@iparanthamen 🖤♥️
Bjp எதிரி இல்லை என்றால் 👌👌👌
பாபர் மசூதியை இடித்தது யார்?
குஜராத் கலவரம் நடத்தியது யார்?
பாம்பே கலவரம் நடத்தியது யார்?
ஆசிபவை கற்பழிதவர்களை மாலை மரியாதையுடன் வரவேற்றது யார்?
திருப்புறங்குன்ற பிரச்சனைக்கு காரணம் யார்?
நான் இப்பவும் சொல்ரேன் நீ ஒரு இன துரோகி தூ தூ தூ
Everyone knows you never cleared Class 8. That BSc was bought from Sree Ramalinga Academy of Higher Education, puducherry, Registered as a society/trust, not a UGC-approved university. It doesn’t count as formal education. So stop pretending like journalist madam.
Day 9 of exposing TVK vulgar warriors
அரசியல் நாகரிகம் பேசும் இடத்தில் அருவருப்பான கருத்துகளுக்கு இடமில்லை! உங்கள் அநாகரிகத்தை தோலுரித்துக் காட்டுவது என் கடமை. தட்டிக்கேட்கும் குரல்கள் ஓயாது! ✊📢
Inst I’d : follow_ur_heart_sk
#TVKVijay#TVKExposed#womensafety#cyberbullying
முதல்வரின் நாகரீகமற்ற, மடைமாற்றம் செய்யும் பொய்யுரை பற்றி CPI, CPM கட்சிகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்திவிட்டன... இன்னும் தலைவர் எழுச்சித்தமிழர் மட்டும் கண்டனம் தெரிவிக்கவில்லை.. காரணம் இடைத்தேர்தலில் 2 சீட்டு விசிக-விற்கு கேட்டிருக்கிறார்கள்.. ஒரு அமைச்சர் கேட்டிருக்கிறார்கள்..
தலைவர் எழுச்சித்தமிழர் தன்னுடைய MP பதவியை ராஜினாமா செய்துவிட்டு ச.ம தேர்தலில் போட்டியிட்டு வென்று அமைச்சர் ஆவதுதான் king maker எழுச்சித்தமிழரின் திட்டம்.. இடைத்தேர்தல் வருவதற்கு முன்பு காட்டுமன்னார்கோயில் ச.ம உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்து அங்கு போட்டியிடுவதிதான் எழுச்சித்தமிழரின் திட்டம்..
"கோழி வளர்ப்பது கொஞ்சிவதற்கு அல்ல..
ஆடு வ���ர்ப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல"
இதற்காகத்தான் தவெக செய்கின்ற அட்டூழியங்களை, அயோக்கியத்தனங்களை, மொள்ளமாரித்தனங்களை, திருட்டுத்தனங்களை, தவெக பாஜக உறவை எழுச்சித்தமிழர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.. அமுதன் என்கிற பட்டியல் சமூக மாணவன் படுகொலையை 'கோஷ்டி மோதல்' என்று சொல்லியபோதும், பாரதி தாசன் என்கிற பட்டியல் சமூக மாணவனை விசிக-வே இழிவு செய்தபோதும், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்���ி உதவித்தொகை திட்டத்தில் தவெக மண்ணள்ளிப்போடும்போதும்எழுச்சித்தமிழர் 'அமைதி அமைதி அமைதி.. அமைதியோ அமைதி' என்று ஷின் சான் modeஐ கடைபிடிக்கிறார்.. பதவிக்காக ஆசைப்படுபவனல்ல இந்த திருமாவளவன் என்று வீர முழக்கமிட்டதெல்லாம் பொய்யா தலைவா???
@thirumaofficial @vckitwingoffi @sinthanaivck
எல்லோரும் காறி துப்பும் அளவு தான் இவர்களது அரசியல் நேர்மை இருக்கிறது 🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️..
திருமாவளவன் போல் பிழைப்புவாதியை எங்கும் பார்க்க முடியாது 🤦🏼♂️🤦🏼♂️..