மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் கட்டண கழிப்பறைகள் சீரமைக்கப்படாமல் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்ததை முன்னிட்டு நேற்று இரவு நேரில் சென்று ஆய்வு செய்தோம்!
@CMOTamilnadu | @TVKVijayHQ#MLAOfMaduraiNorth