CV சண்முகம்
நான் பார்த்த சபாநாயகர் பெஸ்ட் JCD பிரபாகர் அய்யாதான்
நான் 5 முறை சட்ட மன்ற உறுப்பினர் ஆக இருக்கிறேன்
2 முறை கூட நான் அதிகமாக பேசவில்லை
ஆனால் இந்த TVK சட்ட மன்ற கூட்டத்தில் எத்தனை முறை பேசி இருப்பேன் என்று எனக்கு தெர��யவில்லை அனைத்து தொகுதி பிரச்சனை பேசி விட்டேன்
Absolute Cinema .... 🔥🔥🔥
#Shama dismantling #Jason with absolute confidence
She flipped every valid and logical argument he placed against himself
Best moment of the day for me .... Let's go girl
Lock in .... 🔥🔥🔥
#BiggBoss10Tamil#BiggBossTamil10
ADMK-வில் இருந்த ஒரு MLA-வை, இன்று TVK ஆட்சியில் தற்காலிக சபாநாயகராக அமர வைத்து அழகு பார்த்திர��க்கிறார் முதலமைச்சர் விஜய்.
இதுதான் அரசியல் நாகரிகம்… இதுதான் TVK! 💯❤️
பதவி கொடுப்பதிலும், திறமையை மதிப்பதிலும் TVK ஒரு புதிய அரசியல் பாதையை உருவாக்குகிறது!
தி.மு.கவின் ஊழலை சொல்லி ஓட ஓட விரட்டி இருக்கிறார் முதல்வர்..! வெளிநடப்பு கூட செய்ய முடியாமல் தி.மு.கவினர் தர்ணா செய்து கொண்டிருந்தார்கள்.. ஏனென்றால் வெளிநடப்பு செய்தால் யார் ஓடினார்கள் என்று வந்துவிடும் அல்லவா..? தி.மு.கவை ரோஸ்ட் செய்து முதல்வருக்கு வாழ்த்து சொன்ன தமிழிசை..
#TNAssembly | #TVK | #DMK | #BJP | #TamilisaiSoundararajan