நாளைக்கு தேர்தல் முடிவுகள் வருது எல்லா தலைவர்களும் பரபரப்பா இருக்காங்க ஆனா இன்னும் துபாயில் கூத்தடிச்சிட்டு இருக்காரு சின்னவர்.
இவரை நம்பி போனால் கட்சி இருக்காது தலைமை ஏற்க கனிமொழி கருணாநிதியை கூப்பிடுங்க.
@mkstalin@KanimozhiDMK@arivalayam@DMKITwing
Party Fund-க்கு ஆதாரம் கொட்டி கிடக்குது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்தால் நிறைய பேர் சிறை செல்வார்கள் @CMOTamilnadu@TVKVijayHQ Annae pathu pani vidu 😁
திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் பணம் கொடுக்க வேண்டும்,ஒரு கட்டத்தில் பள்ளியை மூடி விடலாம் என்ற எண்ணம் வந்தது...
மானங்கெட்ட பயலுக தூ 💦 திமுக கொத்தடிமை பலவற்றை நாய்கள் 🤬
தனித்து நிற்கலடா தனித்து விடப்பட்டீங்க😂 திமுக காரனே திமுகவுக்கு ஓட்டு போடாததுக்கு காரணம் இதுதான்,விஜய் என்கிற ஒற்றை முகத்திற்காக நாங்க கட்சில சேரவில்லை திமுகவின் இந்த ஆதிக்க திமிருக்கு தான் அங்க இருந்து இங்க வந்தேன்...