நாளைக்கு தேர்தல் முடிவுகள் வருது எல்லா தலைவர்களும் பரபரப்பா இருக்காங்க ஆனா இன்னும் துபாயில் கூத்தடிச்சிட்டு இருக்காரு சின்னவர்.
இவரை நம்பி போனால் கட்சி இருக்காது தலைமை ஏற்க கனிமொழி கருணாநிதியை கூப்பிடுங்க.
@mkstalin@KanimozhiDMK@arivalayam@DMKITwing
தனித்து நிற்கலடா தனித்து விடப்பட்டீங்க😂 திமுக காரனே திமுகவுக்கு ஓட்டு போடாததுக்கு காரணம் இதுதான்,விஜய் என்கிற ஒற்றை முகத்திற்காக நாங்க கட்சில சேரவில்லை திமுகவின் இந்த ஆதிக்க திமிருக்கு தான் அங்க இருந்து இங்க வந்தேன்...
75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் முஸ்லிம் லீக் கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்த முதல் முதலமைச்சர் விஜய் அவர்கள் தான்,தவெக ஆட்சி சிறப்பாக உள்ளது - அமைச்சர் ஷாஜகான் IUML
TNEB Full vacancy details: மின்சாரத்துறைக்கு எவ்வளவு பணியாளர்கள் தேவை..? தற்போது எவ்வளவு பேர் இருக்கிறார்கள்..? மேலும் எவ்வளவு பணியாளர்கள் தேவை..? 4 பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருத்தர் செய்கிறார்.. 30 ஆண்டுகள் பின்னோக்கி போய் விட்டோம்..
கடன் வாங்கி வேளைக்கும் ஆள் எடுக்கல, Infrastructure-ம் பண்ணல, புதியதாக Equipment-ம் Procure பண்ணல அப்போ என்னதான் பண்ணீங்க!?
வரவு அதிகரிச்சிருக்கு அத விட சிலவும் அதிகரிச்சிருக்கு ஆனா ஒன்னும் பண்ணல ஆக மொத்தம் ஆட்டைய போட்டுரிக்காங்க அவ்ளோதான் 😭