Sivakasiaiadmk Facebook Watchஇன்னும் சற்று நேரத்தில் நேரலை:-திருத்தங்கல்லில் நடைபெறும் மே தின விழா பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றுகின்றார்
விருதுநகர் பொருட்காட்சியில் அரசின் சார்பாக வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை விருது நகர் மாவட்ட கழக செயலாளர், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
திமுகவை மக்கள் வெறுத்து விட்டனர். அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு செல்வதுதான் அவர்களுக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது. கழகத்தில் பிரச்சனை இருந்த போதிலும் எந்த அதிமுக தொண்டனும் திமுகவிற்கு செல்லவில்லை.
விருதுநகர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
இன்று கூட்டம் யார் வேண்டுமானாலும் சேர்க்கலாம். விருதுநகரில் உள்ள தொழில் அதிபர்கூட தன்னிடம் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு கூட்டம் சேர்த்து கூட்டம் நடத்த முடியும்.
விருதுநகர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
சாதாரண மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு அழிவு என்பதே கிடையாது. ஒன்றுமே செய்யாமல், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடித்து விடலாம் என்று சிலரின் கனவு கானல் நீராகதான் இருக்கும்.
விருதுநகர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
இன்று பிறந்த நாள் காணும் நாடார் மகா ஜன சங்க பொது செயலாளர் திரு.கரிக்கோல்ராஜ் அவர் களுக்கு விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சந்திர பிரபா எம்எல்ஏ சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் புரட்சி தலைவியின் பிறந்த நாள் விழா. ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
விருதுநகர் மாவட்ட கழக செயலாளர், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள் சாத்தூரில் கபாடி போட்டியை துவக்கி வைத்த செய்தி, ராஜபாளையத்தில் பேட்டி உள்ளிட்ட செய்திகளை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்ற இன்றைய தமிழ் முரசு நாளிதழுக்கு நன்றி நன்றி நன்றி💪💪💪💪
💪💪💪💪திருப்பிய பக்கம் எல்லாம் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் செய்தி. நன்றி நன்றி நன்றி இன்றைய மாலைமுரசு .💪💪💪💪
புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சாத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் வெற்றி அணி களுக்கு வெற்றிக்கான கோப்பையை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்
புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சாத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் வெற்றி அணி களுக்கு வெற்றிக்கான கோப்பையை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
செவல்பட்டி செய்தியை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்ற தினத்தந்தி, தினமலர், தினகரன், தினமணி, தமிழ் இந்து, தின பூமி. மக்கள் குரல், மாலைமுரசு, மாலைமலர், தமிழ் முரசு நாளிதழ்களுக்கு நன்றி நன்றி நன்றி
கல்யாணம் பன்னாமல் குடும்பம் நடத்திய கமல்ஹாசனால், கலச்சார சீரழிவு ஏற்படும் ராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி